Fruits-Intake-What-Is-The-Best-Time-For-It

வெறும் வயிற்றில் பழம் சாப்பிடுவது நல்லதா?

பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு அளிப்பவை. நன்மையே தருபவை என்றாலும் அவற்றிலிருந்து முழு பலனை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். நாம் நினைக்கும்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் உரிய நேரத்தில் சாப்பிடுவது பயன் தரும்.

Apr 29, 2019, 18:38 PM IST

analyze-where-good-cholesterol-exist

நல்ல கொழுப்பு எவற்றில் உள்ளது?

கொலஸ்ட்ரால் பிரச்னை: தவிர்க்க வேண்டிய உணவுகள் கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு. இது இரத்தத்தில் காணப்படுகிறது. ஹார்மோன்களின் உற்பத்திக்கும் சவ்வுகளின் செயல்பாட்டுக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகும்.

Apr 28, 2019, 09:08 AM IST

Attitude-Does-It-Affect-Your-Health

கவலைப்படுறீங்களா? கண்டிப்பா இதுதான் கிடைக்கும்!

'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா? மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும்

Apr 24, 2019, 17:27 PM IST

High-Blood-Pressure-Does-It-Lead-To-Diabetes

உயர்இரத்த அழுத்தம் இருந்தால் சர்க்கரைநோய் வருமா?

'ஹைபர்டென்ஷன்' என்னும் உயர் இரத்த அழுத்தம், 'டயாபட்டீஸ்' என்னும் நீரிழிவு இரண்டும் இன்று பரவலாக காணப்படும் உடல்நல குறைபாடுகளாகும்

Apr 23, 2019, 17:51 PM IST

Do-you-feel-tired-pain-your-muscle--Dont-ignore-it

குழப்பம், தசை வலி, அசதியா? - அலட்சியம் பண்ணாதீர்கள்

'பி காம்ப்ளக்ஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பாமர மக்கள் 'சத்து மாத்திரை' 'சத்து ஊசி' என்று இதை கூறுகிறார்கள். இந்த 'வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு வைட்டமின்தான், வைட்டமின் பி6. வைட்டமின் பி6, பைரிடாக்ஸின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நம் உடல் மற்றும் மனம் சார்ந்த அசைதல், நினைவாற்றல், இரத்த ஓட்டம் போன்ற பல செயல்பாடுகள் நன்றாக நடக்க தேவை. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், நரம்பு மற்றும் கல்லீரல் செயல்பாடு, நலமான சருமம் மற்றும் கண் ஆகியவற்றுக்கும் இது அவசிய

Apr 22, 2019, 09:21 AM IST


Having-food-late-night-may-result-heart-attack

இரவில் சாப்பிடுவதற்கு தாமதமா? மாரடைப்பு வருமாம்!

இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறவர்களுக்கும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும் இதய கோளாறுகள் வரக்கூடும் என்று பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Apr 21, 2019, 11:23 AM IST

Want-make-your-skin-shiny

சருமம் பளபளவென்று மிளிர வேண்டுமா?

சினிமா ஸ்டார் போல இல்லையென்றாலும் கொஞ்சமாவது பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். இதற்காக பல முயற்சிகளை எடுக்கிறோம். கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய சரும பூச்சுகளை பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இவை சருமத்திற்கு நன்மைக்குப் பதிலாக தீமையை செய்து விடுகிறது.

Apr 19, 2019, 16:57 PM IST

Heart-Most-Effective-Ways-To-Keep-It-Healthy

இப்போதானே பேசினார்...? - மாரடைப்பின் காரணங்கள்

பரந்தாமனுக்கு 45 வயது. அதிகாலையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்வதுபோல உணர்ந்தார். வாயு தொல்லையாக இருக்கும் என்று நினைத்து மனைவியிடம் கூறினார்

Apr 18, 2019, 09:50 AM IST

Incidence-of-kidney-stones-on-the-rise

நாற்பது வயதாகிவிட்டதா... கிட்னி ஸ்டோன் வரலாம்!

சிறுநீரக கல் பொதுவாக காணப்படும் ஒரு உடல்நல பிரச்னை. இந்திய மக்கள்தொகையில் 12 விழுக்காட்டினர் சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரகத்தினுள் உருவாகும் கல் வெளியே வந்து, சிறுநீரக பாதையை அடையும்போது வலி தாங்க இயலாததாகிவிடுகிறது. சிறுநீர் வெளியேற இயலாமல் தடுக்கப்படுவதால் வலி உச்சக்கட்டத்தை எட்டுகிறது.

Apr 16, 2019, 21:57 PM IST

Healthy-Summer-Diet-Plan

யப்பா... என்ன வெயில்...! என்ன சாப்பிடலாம்?

வெயில் மண்டையை பிளப்பதுபோல் கொளுத்தும் மாதம் இது. வெளியில் போய்விட்டு வந்ததுமே ஃபிரிட்ஜ்ஜை திறந்து மடக் மடக்கென்று ஐஸ்வாட்டரை குடிக்கவேண்டும் என்ற வேட்கை அனைவருக்குமே இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து ஜில்லென்று தண்ணீரையோ, கூல்டிரிங்ஸையோ குடிப்பது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும். உடல் சூடாக இருக்கும்போது திடீரென குளிர்ந்த பானம் உள்ளே செல்வது, உடலின் இயக்கத்தில் பாதிப்பை உண்டுபண்ணும். ஆகவே, கோடைக்காலத்திற்கு என்று சில உணவுமுறைகள் உள்ளன. அவற்றை கைக்கொள்ளலாம்.

Apr 15, 2019, 18:45 PM IST