Benefits-Of-Onion-Its-Side-Effects

போடா வெங்காயம் என்று சொல்லாதீர்கள்!

வெங்காயத்தைப் பற்றி என்றாவது யோசித்திருப்போமா? 'கிலோ என்ன விலை?' என்று கேட்பதை தவிர அதைப் பற்றி அநேகமாக எதுவும் பேசியிருக்கமாட்டோம். வெங்காயத்தில் அடங்கியுள்ள தாதுகள் மற்றும் பயன்தரும் சத்துகள் பற்றி அறிந்திருந்தால் யாரையும் 'போடா வெங்காயம்' என்று விரட்ட மாட்டோம்.

Apr 14, 2019, 12:30 PM IST

Study-Reveals-Connection-Between-Poverty-and-Genetic-Diseases

ஏழைகளின் மரபணுவும் மாறுகிறதாம்.. அதிர்ச்சி தரும் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை

வறுமை என்பதே ஒரு மிகக் கொடிய நோய். ஆனால், வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ண அலைகளால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்களின் மரபணுவே மாறுவதாகவும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Apr 8, 2019, 19:33 PM IST

Sugar-How-It-Affects-Your-Teeth

புன்னகைக்கு 'டாட்டா' காட்டும் இனிப்பு

உங்களுக்கு எதை சாப்பிடுவதற்கு அதிக விருப்பம்? 'இனிப்பு' என்று பதில் கூறினால், உங்கள் பற்களுக்கு பாதிப்பு நேரக்கூடும்!

Apr 8, 2019, 14:32 PM IST

Consent-condom-requires-four-hands-to-open-package

அந்த விஷயத்துக்கு பெண்களும் சம்மதிக்க வேண்டும்.. நான்கு கைகள் சேர்ந்தால் மட்டுமே திறக்கும் காண்டம் அறிமுகம்!

தாம்பத்திய உறவில் ஆண் மற்றும் பெண்ணின் ஒருமித்த சம்மதம் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாக அர்ஜெண்டினாவை சேர்ந்த காண்டம் தயாரிக்கும் நிறுவனம், புதுவிதமான காண்டம் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.

Apr 7, 2019, 09:42 AM IST

autism-children-app-introduced

ஆட்டிசம் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? மொபைல் செயலில் அறிமுகம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள்.

Apr 2, 2019, 19:51 PM IST


next-2-days-sun-heat-wind

அடுத்த 2 நாட்களுக்கு ‘அனல்காற்று’ வீசும் –12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும். தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் அதிகரித்து, வெளியில் கடுமையாக சுட்டெரிக்கிறது.

Apr 2, 2019, 04:00 AM IST

America-invest-to-much-money-in-fast-food

பாஸ்ட்புட்டில் மூலதனத்தை கொட்டும் அமெரிக்கா... துரித உணவுகளால் அவதிப்படும் மக்கள்

துரித உணவு தயாரிப்பில் போடப்பபட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டாலர்களிலிருந்து 2.1 பில்லியன் டாலர்வரை அதிகரித்திருக்கிறது

Apr 1, 2019, 21:14 PM IST

Jeera-Water-Reasons-Why-You-Must-Drink

ஆரோக்கியம் சிறக்க உதவும் சீரக நீர்!

'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும் சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது. 

Apr 1, 2019, 18:10 PM IST

Eggs-Make-A-Super-Food

முட்டையில் இருக்கும் சத்துகள் எவை?

புரோட்டீன் என்ற சொல்லை கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது முட்டைதான்.

Mar 30, 2019, 20:08 PM IST

symptoms-for-work-alcoholic

இந்த அறிகுறிகள் தென்பட்டால்..நீங்கள் ‘வோர்க் ஆல்கஹாலிக்’ ஆக மாறி விட்டீர்கள்!

போட்டிகள் நிறைந்த உலகில், நாம் யார் என்று அடையாளப் படுத்திக்கொள்ள பம்பரமாகச் சுழலும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். நமக்கே தெரியாமல் ‘வோர்க் ஆல்கஹாலிக்’ (workaholic) ஆக  மாறி வருகிறோம். இதைப் பெரிதாகக் கண்டுகொள்வது இல்லை. இது சரியா? தவறா? என்ற விவாதம் அல்ல....

Mar 30, 2019, 09:03 AM IST