இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம்!

by Loganathan, Nov 26, 2020, 21:59 PM IST

புதுச்­சே­ரி­யில்­ வரு­கிற­ டிசம்­பர்­ மாதம் 10ம் தேதி­ முதல்­19 ம் தேதி­ வரை­ இந்­திய­ விமா­னப்­ப­டைக்கு­ ஆள்­சேர்ப்பு­ முகாம் நடைபெறுகிறது.

புதுச்­சேரி­ இந்­தி­ரா காந்தி­ ஸ்­போர்ட்ஸ் காமப்ளக்­சில்­ வரு­கிற­ டிசம்­பர்­ மாதம் 10ம் தேதி­ முதல்­ 19 ம் தேதி­ வரை,­ இந்­திய விமா­னப்­ப­டைக்கு­ ஆள்­சேர்ப்பு­ முகாம் நடைபெறவுள்ளது.­ இந்த முகா­மில்­ புதுச்­சேரி,­ தமிழ்நாடு,­ அந்த­மான்­ மற்­றும­ நிக்கோபார்­ தீவு­களை சேர்ந்த­ 17–21­ வயது­
முடிந்த ஆண்­ வீரர்கள் மட்டும் கலந்­து­ கொள்ள­ வேண்­டும். இணைய­ த­ளம் வாயி­லாக­ வரு­கிற 27­ மற்­றும் 28ம் தேதி­க­ளில்­ விண்­ணப்பிக்க­லாம்.

விண்ணப்­ப­தா­ரர்கள் கல்­வி தகு­தி­யாக­ 10,­ 12ம் வகுப்பு,­ டிப்ளமோ படித்த­வர்கள­ மற்­றும்
இ்ளங்கலை முத­லாம் ஆண்டு­ மற்­றும் இரண்டாம் ஆண்டு­ படிக்­கும் மாண­வர்கள் விண்ணப்பிக்க­லாம்.­

எனவே,­ இந்த­ வாய்ப்பினை அனைத்து தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த­ இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

You'r reading இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை