நெல்லை ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் 1.32 கோடி மாயமான வழக்கு

atm

திருநெல்வேலி ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் 1.32 கோடி மாயமான வழக்கில் மண்டல மேலாளர் செல்வகுமார் என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துறையினரால் தற்போது அதிரடி கைது; இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என திருநெல்வேலி மாநகர காவல் துறை தீவிர விசாரணை