பக்தர்கள் வருகை குறைவு.. வெறிச்சோடிய திருப்பதி !

Advertisement
கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர்கள் வருகை குறைந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. 
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரும்  16ம் தேதி காலை பத்து மணியிலிருந்து 12  மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து யாகம் நடைபெறும் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கோவிலுக்குள் யாகங்கள் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவே அதிக அளவில் பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது. 
 
இதனால் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத்திற்குள்ளாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் குறைவு காரணமாக தலைமுடி காணிக்கை கொடுக்கும் இடம்,ஓய்வுஅறைகளுக்கும் இடம், அன்னதான கூடம், கடைத் தெருக்கள், என திருமலையே வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று ஒரு நாளில் 24 ஆயிரத்து 466 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் நேற்று என்ன பட்ட உண்டியல் காணிக்கை வருமானம் ஒரு கோடியே பதினைந்து லட்சம் வந்துள்ளது.
Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
/body>