two-week-flight-suspension-if-airlines-fail-to-stop-photography-on-board

விமானத்துக்குள் இனி யாராவது புகைப்படம் எடுத்தால்.. கங்கனாவால் வந்த சிக்கல்!

மஹாராஷ்டிரா அரசுடனான மோதலால் சில நாட்களாக ஹிமாச்சலில் தங்கியிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒய் பிளஸ் பாதுகாப்பு கிடைத்ததை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன் சண்டிகர்- மும்பை விமானத்தில் மும்பை வந்தார். இன்டிகோ விமானம் மூலம், மும்பை வந்தார்

Sep 12, 2020, 20:17 PM IST

5-youths-rescued-form-china

அருணாச்சல பிரதேச இளைஞர்கள் 5 பேரும் விடுவிப்பு.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பீமா!

இளைஞர்கள் அனைவரும் இன்று பாதுகாப்புடன் சீன ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது

Sep 12, 2020, 20:12 PM IST

20-constituency-plan-2026-target-kerala-bjp-s-election-strategy

20 தொகுதி பிளான்.. 2026 டார்கெட்.. கேரள பாஜகவின் அடடே வியூகம்!

தென்னிந்தியாவில், கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் படியான செல்வாக்கு இல்லை என்பதே உண்மை. தமிழகத்தில் இன்னும் தனது சட்டப்பேரவை கணக்கை பாஜக துவக்கவே இல்லை என்பதை கூறலாம்.

Sep 12, 2020, 18:30 PM IST

opposition-partys-protest-against-kerala-minister-jaleel

மத்திய அமலாக்கத் துறை விசாரணை, அமைச்சர் ஜலீலுக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரம்

திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்திய கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Sep 12, 2020, 14:29 PM ISTed-questioned-kerala-minister-jaleel

தங்கக் கடத்தல் விவகாரம், கேரள அமைச்சரிடம் மத்திய அமலாக்கத் துறை அதிரடி விசாரணை

வெளியுறவுத் துறையின் அனுமதி இல்லாமல் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அன்பளிப்புகளை பெற்ற விவகாரம்

Sep 11, 2020, 19:33 PM IST

doctors-strict-advice-manmohan-sonia-to-skip-the-parliamentary-meeting

டாக்டர்களின் ஸ்டிக்ரிட் அட்வைஸ்.. பாராளுமன்றக் கூட்டத்தை தவிர்க்கும் மன்மோகன், சோனியா!

அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உறுப்பினர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

Sep 11, 2020, 18:36 PM IST

is-y-plus-security-for-kangana-because-he-belongs-to-the-tagore-faction-controversy-raised-by-the-congress

தாகூர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பா?!.. காங்கிரஸ் கிளப்பிய சர்ச்சை

கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைப்பிடித்து வருகின்ற நிலையில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த சர்ச்சை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

Sep 11, 2020, 17:50 PM IST

up-man-accused-of-sex-assault-has-been-found-with-his-hand-amputated

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரின் கை துண்டிப்பு

ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன்பகுதியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஒரு வாலிபர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sep 11, 2020, 17:12 PM IST

anurag-kashyap-kunal-kamra-present-arnab-goswami-with-excellence-in-journalism-award

அர்னாப் கோஸ்வாமிக்கு அனுராக் கஷ்யப் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு டைரக்டரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும், ஸ்டேன்ட் அப் காமெடியன் குனால் கம்ராவும் சேர்ந்து பிரேம் போட்ட செருப்புகளைப் பரிசாகக் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Sep 11, 2020, 16:07 PM IST