eight-states-account-for-87-of-covid-19-deaths-85-active-cases

கொரோனாவால் அதிகம் பாதித்த 8 மாநிலங்கள்.. 87 சதவீத சாவுகள்...

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் தான் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இது வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Jun 28, 2020, 10:27 AM IST

india-moves-air-defence-missile-systems-into-eastern-ladakh-sector

எல்லையில் ஆகாஷ் ஏவுகணை.. தயார் நிலையில் விமானப்படை.. சீனாவுடன் போர் பதற்றம் நீடிப்பு..

லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து போர் விமானங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருவதால், இந்தியாவும் ஆகாஷ் ஏவுகணை உள்படப் போர் விமானங்களை எல்லைக்கு நகர்த்தி வருகிறது. இதனால், போர் பதற்றம் நீடித்து வருகிறது.

Jun 28, 2020, 10:17 AM IST

yediyurappa-perform-bhoomi-pooja-to-begin-the-work-108-feet-kempegowda-statue-at-bengaluru-airport

பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடியில் கெம்பே கவுடா சிலை.. பூமி பூஜையில் எடியூரப்பா..

பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடா சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா, சிவக்குமார் பங்கேற்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.

Jun 27, 2020, 15:07 PM IST

india-is-much-better-placed-than-many-other-nations-india-s-recovery-rate-is-rising-pm

ஊரடங்கால் கொரோனா பரவலை தடுத்துள்ளோம்.. பிரதமர் மோடி பேச்சு..

கேரளாவில் உள்ள ரெவரனெட் மார்த்தோமா சிரியன் சர்ச்சின் தலைமைப் பதவியில் உள்ள ஜோசப் மார்த்தோமாவின் 90வது பிறந்த நாள் தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்சில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது

Jun 27, 2020, 14:28 PM IST

india-covid-19-cases-crossed-5-lakhs

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தைத் தாண்டியது.. பலி 15,685 ஆனது..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 15 ஆயிரத்தைத் தாண்டியது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.அதிகபட்சமாக முதல் இடத்தில் அமெரிக்கா, 2வது இடத்தில் பிரேசில், 3வது இடத்தில் ரஷ்யா,4வது இடத்தில் இந்தியாவிலும் நோய்ப் பாதிப்பு உள்ளது

Jun 27, 2020, 14:10 PM IST


india-sees-highest-single-day-spike-of-17-296-covid-19-cases

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா.. 5 லட்சத்தை நெருங்குகிறது..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 90,401 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது.

Jun 26, 2020, 14:14 PM IST

chhattisgarh-to-procure-cow-dung-from-farmers

மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கும் சட்டீஸ்கர் அரசு...

சட்டீஸ்கர் அரசு, கால்நடை வளர்ப்போரிடம் இருந்து மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் கால்நடைகள் வளர்ப்பது முக்கியமான தொழிலாக உள்ளது.

Jun 26, 2020, 14:09 PM IST

418-deaths-and-16-922-new-covid19-cases-reported-in-india-in-24hrs

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 418 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 73,205 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், கொரோனா நோயாளிகள் 418 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Jun 25, 2020, 15:41 PM IST

new-satellite-images-show-chinese-structures-back-at-galwan-clash-site

கல்வானில் மீண்டும் சீனா ஆக்கிரமிப்பு.. புதிய படங்கள் வெளியானது..

இந்திய, சீன வீரர்கள் மோதிக் கொண்ட லடாக்கின் கல்வான் பகுதியில், சீனா தற்காலிக கூடாரங்களை அமைத்து அதிக வாகனங்களையும் நிறுத்தியுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது.

Jun 25, 2020, 10:12 AM IST

fir-against-congress-leader-digvijaya-singh-for-cycle-protest-to-fuel-price-hike

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்.. திக்விஜயசிங் மீது வழக்கு..

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய திக்விஜய்சிங் உள்ளிட்ட காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலைகளை, காங்கிரஸ் ஆட்சியை விடத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர்.

Jun 25, 2020, 10:00 AM IST