do-not-go-outside-take-rest-doctors-advice-to-amit-shah

வெளியில் செல்லக்கூடாது ரெஸ்ட் எடுங்க.. அமித்ஷாவுக்கு டாக்டர்கள் அட்வைஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கவே மருத்துவமனையிலிருந்தே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார்.

Sep 18, 2020, 11:20 AM IST

super-90-ammunition-karewa-attack-like-pulwama-the-army-that-thwarted-the-conspiracy

சூப்பர் -90 வெடிபொருட்கள் புல்வாமா போன்று கரேவா அட்டாக்?!.. சதியை முறியடித்த ராணுவம்

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார்.

Sep 18, 2020, 10:51 AM IST

president-kovind-accepts-harsimrat-badal-s-resignation-as-union-minister

மத்திய அமைச்சர் கவுர் ராஜினாமா ஏற்பு.. தோமரிடம் துறை ஒப்படைப்பு..

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அவர் வகித்த உணவு பதனிடுதல் தொழில் துறையை அமைச்சர் தோமரிடம் ஒப்படைத்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

Sep 18, 2020, 09:12 AM IST

ambulance-rape-victim-attempted-for-suicide

ஆம்புலன்சில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை முயற்சி

ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 17, 2020, 22:07 PM IST

bank-of-india-jobs

பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள் !

நிறுவனம்:பாங்க் ஆப் இந்தியா பணியின் பெயர்:Officers பணியிடங்கள்:214 வயது: 20 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

Sep 17, 2020, 21:57 PM IST


opposition-to-farmers-bill-harsimrat-singh-kaur-badal-resigns

விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு.. பதவியை துறக்கிறார் ஹர்சிம்ரத் சிங் கவுர் பாதல்?!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்

Sep 17, 2020, 20:58 PM IST

man-disappears-after-telling-wife-he-tested-covid-positive-moves-to-indore-for-lover

கொரோனா பாதித்ததால் தற்கொலை செய்யப் போவதாக மனைவியிடம் கூறி வாலிபர் செய்த காரியம் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. லாக் டவுன் காரணமாகப் பல மாதங்களாக அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம்.

Sep 17, 2020, 16:58 PM IST

kerala-opposite-parties-protests-turns-violence

என்ஐஏ விசாரணை வளையத்தில் அமைச்சர், போர்க்களமான கேரளா

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.

Sep 17, 2020, 14:36 PM IST

covid-19-vaccine-expected-in-india-at-the-beginning-of-2021-says-health-minister

2021 தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி.. மத்திய அமைச்சர் தகவல்..

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது.

Sep 17, 2020, 13:35 PM IST

dmk-congress-moves-adjournment-motions-in-loksabha

ஜிஎஸ்டி, விவசாயப் பிரச்சனைகளை எழுப்பும் தமிழக எம்.பி.க்கள்...

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர்.

Sep 17, 2020, 12:59 PM IST