covid19-cases-crossed-50-lakh-mark

நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 50 லட்சம் தாண்டியது.. பலி 82 ஆயிரம்..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.

Sep 16, 2020, 13:25 PM IST

relatives-of-victims-gathered-at-munnar

மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மும்மத பிரார்த்தனை

மூணாறு நிலச்சரிவு ஏற்பட்டு 40 நாள் ஆன நிலையில் அந்த இடத்தில் நேற்று மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த மாதம் 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 66 பேர் பலியானார்கள். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Sep 16, 2020, 11:59 AM IST

china-actions-sparked-lac-standoff-india-ready-govt

கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிக்க முயற்சி.. மக்களவையில் ராஜ்நாத்சிங் விளக்கம்

கிழக்கு லடாக் எல்லையில் சீனப்படைகள் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

Sep 16, 2020, 09:36 AM IST

shasi-tharoor-shares-modi-s-beard-image

கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரேயொரு வளர்ச்சி எது தெரியுமா?

கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் வளர்ந்துள்ளது பிரதமர் மோடியின் தாடி மட்டுமே என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறி உள்ளார்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம்.

Sep 15, 2020, 21:00 PM IST

crowds-pass-by-an-alert-for-telangana

கூட்டம் கூட்டமாக கடக்கும் நபர்கள்.. தெலங்கானாவுக்கு ஒரு அலர்ட்!

மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். அம்மாநிலத்தில் மாவோயிஸ்ட்களைக் கட்டுப்படுத்த, தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், காடுகளில் அவர்கள் இருப்பதை அறிய, காடுகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Sep 15, 2020, 20:52 PM IST


covid-another-lockdown-from-september-25-midnight-pib-clarifies

செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கா?

செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 15, 2020, 20:37 PM IST

semester-exams-for-final-year-students-from-home

வீட்டிலிருந்தே இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்!

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Sep 15, 2020, 20:14 PM IST

rajnath-singh-talks-about-china

சீனாவால் கடினமான சோதனை.. எல்லை பிரச்சனை குறித்து ராஜ்நாத் சிங்!

சீனா இந்தியா இடையேயான லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக முக்கியமான தகவல்களை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்டு இருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ``சீனா உடனான எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீரவில்லை.

Sep 15, 2020, 19:54 PM IST

achievement-of-delhi-government-schools-500-students-pass-jee-exam

டெல்லி அரசு பள்ளிகளின் சாதனை.... 500 மாணவர்கள் JEE தேர்வில் தேர்ச்சி!

ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மைய நிதியளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் (சி.எஃப்.டி.ஐ) ஆகியவற்றில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வு, இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. COVID-19 தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இந்த மாத தொடக்கத்தில் தேர்வு நடத்தப்பட்டது.

Sep 15, 2020, 17:58 PM IST

malayalam-actor-dileep-s-bail-revoke-petition-case-postponed-on-18th-september

நடிகர் திலீப் ஜாமீன் ரத்தாகுமா? 18ம் தேதி தெரியும்

நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியைக் கலைக்க முயன்றாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக 18ம் தேதி நீதிமன்றம் முடிவெடுக்கும்.

Sep 15, 2020, 17:52 PM IST