andhra-woman-dies-while-taking-selfie-near-water-falls

வருங்கால கணவருடன் அமெரிக்க நீர்வீழ்ச்சி அருகே செல்பி எடுத்த இந்திய இளம்பெண், பின்னர் நடந்தது என்ன?

தன்னுடைய வருங்கால கணவருடன் அமெரிக்காவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே செல்பி எடுத்த இந்திய இளம்பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sep 14, 2020, 16:45 PM IST

jobs-at-indian-oil-company

இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணியிடங்கள்!

10, 12-வது தேர்ச்சி பெற்று பார்மசி முறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Sep 14, 2020, 16:14 PM IST

pm-modi-modi-with-peacocks-covid-19-cases-rahul-gandhi

சுயச்சார்பு என்றால் என்ன தெரியுமா.. ராகுல்காந்தி காட்டம்..

ராகுல்காந்தி ட்வீட், மயிலுடன் மோடி, கொரோனா பாதிப்பு.கொரோனா தொற்றில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும்.

Sep 14, 2020, 15:02 PM IST

no-data-available-on-migrant-deaths-during-lockdown-says-centre

கொரோனா ஊரடங்கால் உயிரிழந்த தொழிலாளர்கள்.. அரசிடம் புள்ளிவிவரம் இல்லை..

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Sep 14, 2020, 14:33 PM IST

tamilnadu-legislaltive-assembly-passed-condolence-resolution-for-pranab-mugarjee

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்...!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

Sep 14, 2020, 13:53 PM IST


agitation-against-kerala-minister-jaleel

அமலாக்கத்துறை விசாரணை, அமைச்சருக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரம்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதை தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீல்பதவி விலகக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

Sep 14, 2020, 13:50 PM IST

prime-minister-s-national-children-s-award-can-be-applied-for-by-september-15

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது - செப்டம்பர் 15க்குள் வின்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள் , தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Sep 14, 2020, 13:33 PM IST

chest-pain-for-swapna-suresh-admitted-in-hospital

தங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷுக்கு மீண்டும் நெஞ்சுவலி

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sep 14, 2020, 13:05 PM IST

today-gold-rate-update

இன்றைய தங்கத்தின் விலை- 14-09-2020

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் கடந்த வாரம் பங்கு சந்தை ஏற்றித்திலிருந்ததால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்தோடு இருந்தது .

Sep 14, 2020, 12:21 PM IST

girl-from-munnar-attend-neet-exam

மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மாணவி நீட் தேர்வு எழுதினார்

மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

Sep 14, 2020, 10:50 AM IST