gujarat-model-exposed-rahul-gandhi-attack-on-centre-on-covid-19

குஜராத் மாடல் அம்பலமானது.. ராகுல்காந்தி தாக்கு

குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம், அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி, பாஜகவை விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தை நெருங்கியிருக்கிறது. கொரோனா பலியும் 10 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.

Jun 16, 2020, 12:33 PM IST

delhi-s-health-minister-satyendar-jain-admitted-in-hospital

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு திடீர் காய்ச்சல்.. கொரோனா பரிசோதனை..

டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Jun 16, 2020, 12:13 PM IST

10-667-new-covid19-cases-380-deaths-in-single-day

இந்தியாவில் கொரோனா பலி 10 ஆயிரம் நெருங்குகிறது,.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 43,091 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.

Jun 16, 2020, 12:09 PM IST

centre-to-provide-500-railway-coaches-to-delhi-for-covid-19-patients

டெல்லியில் 2 நாளில் இரட்டிப்பு பரிசோதனை.. அமித்ஷா தகவல்

டெல்லியில் 2 நாளில் கொரோனா பரிசோதனை இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்றும், 500 ரயில்வே பெட்டிகளில் கொரோனா படுக்கை வசதி செய்யப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.இந்தியாவில் இது வரை 3 லட்சத்து 20,922 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

Jun 14, 2020, 13:56 PM IST

india-records-highest-single-day-spike-of-11-929-covid-19-cases

இந்தியாவில் கொரோனா பலி 10 ஆயிரம் நெருங்குகிறது..

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இது வரை 9195 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, தினமும் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Jun 14, 2020, 13:28 PM IST


india-crosses-3-lakh-covid19-cases

இந்தியாவில் 3 லட்சம் பேருக்கு கொரோனா.. பலி 8884 ஆக அதிகரிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கை 8884 ஆக உள்ளது.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது.

Jun 13, 2020, 13:43 PM IST

corona-death-14-bodies-dragged-on-road-in-kolkatta-governor-seeks-report-from-chief-secretary

மேற்கு வங்கத்தில் 14 சடலங்களை சாலையில் இழுத்துச் சென்ற அவலம்.. விளக்கம் கேட்கும் கவர்னர்..

கொல்கத்தாவில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களைக் கயிறு கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே கவர்னர் டங்கர், அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.மேற்கு வங்க மாநிலத்தில் இது வரை 5581 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

Jun 13, 2020, 10:28 AM IST

prime-minister-to-interact-with-chief-ministers-of-all-states-on-16-and-17th-june

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஜூன்16, 17ல் ஆலோசனை..

இம்மாதம் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு குறித்து அவர் விவாதிக்கவுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

Jun 13, 2020, 10:21 AM IST

govt-mulling-to-discontinue-azithromycin-on-critical-patients

கொரோனா பாதிப்புக்கு அஸித்ரோமைசின் தேவையில்லை..

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அஸித்ரோமைசின் அளிப்பதை நிறுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனாவுக்கு இது வரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

Jun 13, 2020, 10:17 AM IST

india-reports-the-highest-single-day-spike-of-10-956-new-covid19-cases

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சம் தொடுகிறது.. உலக அளவில் 4வது இடம்..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 8498 ஆக உயர்ந்திருக்கிறது.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நாட்டில் இது வரை 2 லட்சத்து 97,535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

Jun 12, 2020, 14:42 PM IST