கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சுசீந்தரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 8 ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராகவன் தலைமை தாங்கினார். விழாவில் கழக அமைப்பு செயலாளர் ஜெங்கின்ஸ் கழகக் கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .நிகழ்ச்சியில் கழக தேர்தல் பிரிவு செயலாளர் வி பி குமரேசன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்