
சித்திரை விசு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி சக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற கனிகாணும் நிகழ்சியில் ஏராளமான செவ்வாயை பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு சாமி தரிசனம். செய்தனர்
வருகை தந்த பக்தர்களுக்கு சக்தி பீட தலைவர் சின்னதம்பி கேரளா பாரம்பரிய முறைப்படி கைநீட்டமாக காசுகளை வழங்கி வாழ்த்தினார்-தொடர்ந்து 1008 மந்திரங்கள்
தமிழில் உச்சரித்து மழை வளம் பெருகவும், மனித நேயம் வளரவும், இயற்கை சீற்றங்கள் தனியவும், தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் வேண்டுதல் பிரார்தனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஏழை மக்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.