ஆர்.சி.பி அணிக்கு பாராட்டு விழா கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

8-killed-in-stampede-at-RCB-team-felicitation-ceremony

18 வருட காலத்துக்கு பிறகு, ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது. அணியினருக்கு பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. கட்டுக்காடங்காத கூட்டம் வந்ததால், கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.