CWC-Sri-Lanka-beats-WIndies-and-still-little-most-chances-for-the-semi-race

வீணான மே.இந்திய தீவுகள் போராட்டம்.,,! இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்புண்டா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் 4 - வது அணி எது என்பதில் சஸ்பென்ஸ் நீண்டு கொண்டே போகிறது. நேற்று மே.இந்திய தீவுகளை வென்ற இலங்கை அணி, தமக்கும் அரையிறுதி வாய்ப்பு கிட்டாதா? என்ற ஏக்கத்தில் உள்ளது.

Jul 2, 2019, 09:32 AM IST

Vijay-Shankar-ruled-out-from-CWC-due-to-injury-Mayank-Agarwal-included

இந்திய கிரிக்கெட் வீரர்களை துரத்தும் 'காயம்' பிரச்னை..! விஜய் சங்கரும் விலகல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கரும் விலகியுள்ளார்.

Jul 1, 2019, 15:03 PM IST

CWC-England-wins-the-crucial-Marcy-against-India

பலிக்காமல் போன பாகிஸ்தான் பிரார்த்தனை... இந்திய காவிப்படை இங்கிலாந்திடம் தோற்றது

உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா வெல்ல வேண்டும் என பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இந்தத் தொடரில் முதல்முறையாக காவி நிற சீருடையுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் முறையாக தோல்வியையும் தழுவி இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Jul 1, 2019, 10:12 AM IST

CWC--England-sets-big-target-India-Birmingham-match

இங்கிலாந்து காட்டடி தர்பார் ... இந்தியாவுக்கு இமாலய இலக்கு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இன்றைய போட்டியில் ஆடிய இங்கிலாந்து, இந்தியாவின் பந்து வீச்சை சிதறடித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Jun 30, 2019, 19:32 PM IST

CWC--England-win-toss-batting-first-Birmingham-match

இந்தியாவுக்கு எதிரான சவாலான போட்டி... இங்கிலாந்து பேட்டிங்..! விஜய்சங்கருக்கு 'ஓய்வு'- ரிஷப் பன்ட் 'உள்ளே'

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? என்ற சவாலான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு ஓய்வு தரப்பட்டு | அதிரடி இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதால் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

Jun 30, 2019, 18:06 PM IST


CWC--India-plays-orange-jersey-match-against-England-today

இந்திய அணிக்கு 'காவி' நிறம் ராசியாகுமா? இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் காவி நிற சீருடையுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா ஜம்மென அரையிறுதியில் நுழைய முடியம் என்பதால் காவி ராசியும் கை கொடுக்குமா? என்பது தெரிந்துவிடும்.

Jun 30, 2019, 10:24 AM IST

CWC-Pakistan-gets-thrill-win-against-Afghanistan

கடைசி ஓவர் வரை 'தில்' காட்டிய ஆப்கன்... 'கண்டம்' தப்பியது பாக்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை கதறவிட்ட ஆப்கானிஸ்தான் மயிரிழையில் வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் இன்னும் நீடிக்கிறது.

Jun 30, 2019, 09:29 AM IST

CWC-Pakistan-and-Afghanistan-fans-clash-outside-the-stadium-in-Leeds

உலகக்கோப்பை கிரிக்கெட் ; பாகிஸ்தான்-ஆப்கன் ரசிகர்களிடையே மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி பெற பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருக்க, இரு நாட்டு ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது

Jun 29, 2019, 22:15 PM IST

CWC-indian-teams-jercy-colour-changed-orange

உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்திய வீரர்கள் சீருடையில் மாற்றம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அணியும் சீருடையின் நிறம், ஆரஞ்சு நிறமாகியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள இரு போட்டிகளுக்கு மட்டும் இந்த சீருடை அணிந்து இந்திய வீரர்கள் ஆட உள்ளனர்.

Jun 29, 2019, 09:16 AM IST

CWC-Safrica-beat-sri-Lanka-by-9-wickets-and-damage-Lankas-semifinals-chance

இலங்கையை அடித்து விரட்டிய தெ.ஆ... அரையிறுதி வாய்ப்பையும் அம்பேலாக்கியது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட தெ.ஆப்ரிக்கா, இந்த வெற்றியின் மூலம் தற்போது இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பையும் அம்பேல் செய்து விட்டது

Jun 29, 2019, 08:42 AM IST