Saturday, Oct 16, 2021

ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி..

by Logeswari Feb 23, 2021, 20:38 PM IST

ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனா தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் இவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்மாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

You'r reading ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Tamilnadu News