நிலக்கரி தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நிலக்கரியை விரைந்து ஒதுக்கீடு செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால், ஒரு நாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Congress to reject Raghuram Rajan allegation

வாராக்கடன் அதிகரிப்பு தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை காங்க...

The AIADMK and the Central Government have joined hands to open the Sterlite plant: MK Stalin

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக அரசும், மத்திய அரசும் கைகோர்த்து செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு....

Ranjan Gogoi will the Chief Justice of India

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமிக்கும்படி தீபக் மிஸ்ரா கடிதம் எழுதியு...

Bhima Koregaon case SC Extends House arrest of activists

பிரதமர் மோடியை கொல்ல சதி எனக் கூறி சமூக ஆர்வலர்கள் 5 பேரை கைது செய்த மகாராஷ்ரா காவல்துறைக்கு உச்சநீத...

Mekedatu Dam Issue

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவையில்லை என்று கர்நாடக மாநில நீர்வள...

MK Stalin sad for CBI Raid

சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு என தி.மு.க த...