ராதாரவிக்கு மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் கொடுத்தது யார்? கொளுத்திப் போடும் சின்மயி!

நடிகர் ராதாரவிக்கு மலேசியாவில் டத்தோ பட்டம் கொடுத்தது யார் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாடகி சின்மயி.

மீ டு புயலில் சின்மயி அடுக்கடுக்காக புகார் கூறி வந்தார். கவிஞர் வைரமுத்து மீதும் தடாலடி புகார் தெரிவித்தார் சின்மயி.

இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சின்மயி சிக்கினார். இந்த நிலையில் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராதாரவி, சின்மயியை கடுமையாக விமர்சித்தார். தற்போது ராதாரவிக்கு மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் 2012-ல் வழங்கப்பட்டது குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் சின்மயி.

ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, மலேசியாவின் மலேகா நகர நிர்வாகம் தமக்கு அனுப்பிய கடிதத்தில் ராதாரவி என்ற பெயரில் யாருக்கும் டத்தோ பட்டம் வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
chennai-hc-extended-parole-period-3-more-weeks-to-rajiv-gandhi-murder-case-accust-Nalini
நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு
Chennai-age-380-today-some-interesting-stories-about-Chennai
நம்ம ஊரு சென்னை... இன்று வயது 380... சில சுவாரஸ்ய தகவல்கள்
In-midnight-Heavy-crowd-assembled-in-Chennai-beaches-to-watch-sea-colour-changed-to-dark-blue
சென்னையில் கடல் நிறம் மாறியதாக பரவிய தகவல்; நள்ளிரவில் குவிந்த மக்கள்
Aavin-milk-price-hike-comes-to-effect-today-tea-coffee-rates-also-increases
ஆவின் பால் இன்று முதல் ரூ.6 உயர்வு; டீ, காபி விலையும் அதிகரிப்பு
Why-milk-price-raised--chief-minister-replied.
ஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்? முதலமைச்சர் விளக்கம்
dmdk-will-celebrate-party-annual-day-function-in-Tirupur-on-sep15
செப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
TN-govt-increases-aavin-milk-rate-RS-6-per-litre
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6 உயர்வு ; தமிழக அரசு உத்தரவு
metro-rail-authority-today-allowed-passengers-to-travel-free-due-to-problem-in-issuing-tickets
கட்டணம் தேவையில்லை; இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்
Rs-7-crores-received-in-kanchi-varadarajar-perumal-koil-from-devotees-through-Hundi
அத்திவரதர் தரிசனத்தால் உண்டியல் வரவு ரூ.7 கோடி; கலெக்டர் தகவல்
Tag Clouds