complete-lockdown-in-tamilnadu-today

தமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..

தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

Jul 12, 2020, 10:34 AM IST

recovery-in-covid19-cases-rise-to-86-000-in-tamilnadu

Corona In Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 86 ஆயிரம் பேர் மீட்பு..

தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Jul 12, 2020, 10:26 AM IST

senior-journalist-j-s-k-balakumar-died-in-chennai

தினகரன் செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம்.. சென்னை பிரஸ் கிளப் இரங்கல்

தினகரன் நாளிதழ் சென்னைப் பதிப்பின் மூத்த செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம் அடைந்தார். தினமலர் நாளிதழ் மதுரைப் பதிப்பில் பணியைத் தொடங்கி. கடந்த 23 ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஜே.எஸ்.கே.பாலகுமார்(49).

Jul 11, 2020, 15:21 PM IST

covid19-cases-rise-to-5757-in-madurai-dist-and-decrease-in-chennai

மதுரையில் கொரோனா பாதிப்பு 5,757 ஆனது.. பலி 101 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய அதே நேரத்தில் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மதுரையில் இன்று மட்டும் 275 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை

Jul 11, 2020, 13:20 PM IST

central-experts-committee-on-corona-consults-chiefminister

கொரோனா தடுப்பு பணி.. முதலமைச்சருடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை..

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஒன்றே கால் லட்சம் பேருக்கு மேல் நோய் பாதித்திருக்க 1765 பேர் பலியாகியுள்ளனர்

Jul 10, 2020, 17:12 PM IST


admk-ministers-ae-confused-sasikala-releasing

சசிகலா வெளியே வந்தால்.. அதிமுகவில் என்ன நடக்கும்.. அமைச்சர்களே குழப்பம்..

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் வெளியே வரவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகவும், அதிமுகவில் பல்வேறு கருத்துகளும், யூகங்களும் உலா வருகின்றன. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்.

Jul 10, 2020, 17:01 PM IST

corona-infected-minister-sellur-raju

தமிழகத்தில் 3வது அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இது வரை மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர்.

Jul 10, 2020, 14:46 PM IST

covid19-death-rise-to-1765-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா நோயால் 1765 பேர் பலி.. மாவட்டங்களில் பரவுகிறது..

சென்னையில் கொரோனா பரவும் வேகம் சற்று குறைந்திருந்தாலும், மதுரை உள்பட சில மாவட்டங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது வரை இந்நோயால் 1765 பேர் வரை பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது.

Jul 10, 2020, 08:49 AM IST

nazareth-students-won-online-silambam-competition

ஆன்லைன் சிலம்ப போட்டி: நாசரேத் மாணவர்கள் வெற்றி

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர்.

Jul 9, 2020, 14:37 PM IST

corona-infected-minister-thangamani-and-his-family-members

அமைச்சர் தங்கமணியின் குடும்பத்தினருக்கு கொரோனா..

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது.

Jul 9, 2020, 13:31 PM IST