covid-19-cases-crossed-30-000-in-chennai

தமிழகத்தில் இது வரை 42,687 பேருக்கு கொரோனா.. சென்னையில் 30 ஆயிரம் தாண்டியது

தமிழகத்தில் நேற்று வரை 42,687 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.

Jun 14, 2020, 13:08 PM IST

royapuram-tondaiyarpet-still-corona-hotspot-in-chennai

ராயபுரம் மண்டலத்தில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Jun 13, 2020, 13:49 PM IST

covid-19-cases-rises-to-38-716-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே 28,924 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

Jun 13, 2020, 10:11 AM IST

m-k-stalin-condemn-edappadi-govt-on-corona-actions

பீகார், அரியானாவை விட ராயபுரத்தில் கொரோனா சாவு அதிகம்.. ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார்..

தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Jun 12, 2020, 14:40 PM IST

tamil-maanila-katchi-president-paul-kanagaraj-join-bjp-in-presence-of-l-murugan

பாஜகவுடன் இணைந்த தமிழ் மாநிலக் கட்சி..

தமிழகத்தில் பாஜகவுடன் தமிழ் மாநிலக் கட்சி இணைந்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். பார்கவுன்சில் தேர்தலிலும் போட்டியிட்டவர்.இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மாநிலக் கட்சி என்ற கட்சியைத் துவக்கினார்.

Jun 12, 2020, 14:34 PM IST


covid-19-cases-rises-to-38-716-in-tamilnadu

தமிழகத்தில் ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா.. பலி 349 ஆக உயர்வு..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 37,716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.உலக நாடுகளில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் போது, கொரோனா பரவலும் குறைந்திருந்தது.

Jun 12, 2020, 10:01 AM IST

darshan-for-devotees-resumed-at-tirupati-balaji-temple

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தொடங்கியது..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டாலும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

Jun 11, 2020, 15:25 PM IST

supreme-court-seek-status-report-that-35-children-in-government-home-in-royapuram

ராயபுரம் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா.. அறிக்கை கேட்கிறது கோர்ட்

சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா பாதித்தது எப்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டிருக்கிறது. நாடு முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

Jun 11, 2020, 14:40 PM IST

covid-19-cases-rises-to-36-841-in-tamilnadu

தமிழகத்தில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா.. பலி 332 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் இது வரை 37 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 332 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் இதன் வேகம் அதிகமாகக் காணப்படுகிறது

Jun 11, 2020, 09:55 AM IST

236-covid-19-deaths-in-chennai-not-recorded-by-tamilnadu-government

கொரோனா சாவுகளை மறைக்கிறது தமிழக அரசு..

தமிழகத்தில் கொரோனா சாவுகளை மறைத்து, பலி எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது. இதை ஆங்கில நாளிதழ் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து கொரானா பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 90,787 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

Jun 10, 2020, 15:13 PM IST