covid19-death-in-tamilnadu-crossed-to-1500

தமிழகத்தில் கொரோனா பலி 1500ஐ தாண்டியது.. கிராமங்களிலும் நோய் பரவுகிறது..

தமிழகத்தில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11,151 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது.

Jul 6, 2020, 09:56 AM IST

covid19-death-in-tamilnadu-rises-to-1450

தமிழகத்தில் கொரோனா பலி 1450 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 7001 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 1450 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது.

Jul 5, 2020, 09:49 AM IST

covid19-cases-in-tamilnadu-crosses-one-lakh

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் தாண்டியது.. பலி 1385 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் 1385 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது.

Jul 4, 2020, 10:51 AM IST

free-ration-supply-will-continue-in-july-also-in-tamilnadu

ஜூலை மாதமும் ரேஷனில் இலவச பொருட்கள் சப்ளை.. 6ம் தேதி டோக்கன் விநியோகம்..

ஊரடங்கைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான டோக்கன் விநியோகம் வரும் 6ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 4, 2020, 10:48 AM IST

govt-should-help-tamil-people-in-abroad-to-come-back-requests-stalin

வெளிநாடு வாழ் தமிழர்கள் திரும்பி வர நடவடிக்கை.. முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..

வெளிநாடு வாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து, அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பினால் வெளிநாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

Jul 3, 2020, 15:08 PM IST


v-p-duraisamy-appointed-bjp-state-vice-president

தமிழக பாஜகவில் 238 நிர்வாகிகள் நியமனம்.. துணை தலைவர் வி.பி.துரைசாமி..

தமிழக பாஜக துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேரை நியமித்து கட்சித் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கே.டி.ராகவன் உள்பட 4 பேரை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்.

Jul 3, 2020, 15:00 PM IST

corona-death-raised-to-1321-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பலி 1321 ஆக அதிகரிப்பு.. மருத்துவமனைகளில் 41 ஆயிரம் பேர்..

தமிழகத்தில் இது வரை கொரோனா வைரஸ் நோய்க்கு 1321 பேர் பலியாகி விட்டனர். தற்போது மருத்துவமனைகளில் 41,047 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை.

Jul 3, 2020, 10:04 AM IST

devotees-should-keep-restrictions-strictly-in-worship-places

வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு..

கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Jul 3, 2020, 09:59 AM IST

madurai-highcourt-bench-adjourn-sathankulam-custodial-death-case

சாத்தான்குளம் சம்பவம்.. மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணை தள்ளி வைப்பு

சாத்தான்குளம் லாக்அப் மரணம் தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணையைப் பாராட்டிய நீதிபதிகள், தங்கள் தீர்ப்பைத் தள்ளி வைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Jul 2, 2020, 13:51 PM IST

sathankulam-incident-police-inspector-s-i-arrested

சாத்தான்குளம் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. கைது.. சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிரடி..

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.

Jul 2, 2020, 10:20 AM IST