corona-cases-crossed-94-000-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லட்சத்தை நெருங்குகிறது..

தமிழகத்தில் இது வரை 94,049 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 52,926 பேர் குணம் அடைந்துள்ளனர். 1264 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

Jul 2, 2020, 10:14 AM IST

all-persons-involved-in-sathankulam-father-son-death-case-should-be-punished-says-rajini

சத்தியமாக விடவே கூடாது.. சாத்தான்குளம் சம்பவம் குறித்து ரஜினி டிவிட்டரில் கருத்து..

கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Jul 1, 2020, 14:26 PM IST

sathankulam-father-son-death-case-handed-over-cbcid-police

சாத்தான்குளம் சம்பவம்.. சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது..

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணம் என்று குறிப்பிட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.

Jul 1, 2020, 14:21 PM IST

tamilnadu-government-announces-promotion-transfer-of-39-ips-officers

சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்கள் அதிரடி மாற்றம்.. 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்..

சென்னை, மதுரை, திருப்பூர் போலீஸ் கமிஷனர்கள் உள்படத் தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே,விஸ்வநாதன், ஏடிஜிபி(செயலாக்கம்) பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை பெருநகர புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Jul 1, 2020, 10:04 AM IST

corona-cases-crossed-90-000-in-tamilnadu

தமிழ்நாட்டில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா.. பலி 1201 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் தமிழகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.

Jul 1, 2020, 09:56 AM IST


south-zone-police-ig-and-tuticorin-dist-new-s-p-transfered

தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் எஸ்.பி. தென்மண்டல ஐ.ஜி. நியமனம்..

சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Jun 30, 2020, 13:33 PM IST

madurai-high-court-find-primafacie-in-filling-fir-on-sathankulam-police

சாத்தான்குளம் போலீஸ் மீது எப்.ஐ.ஆர். பதிய முகாந்திரம்.. ஐகோர்ட் கிளை கருத்து..

.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அவர்களும் மறுநாளே மர்மமான முறையில் இறந்தனர்.

Jun 30, 2020, 13:28 PM IST

corona-cases-crossed-86-000-in-tamilnadu

கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு வந்தது தமிழ்நாடு..

நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் 86,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை.

Jun 30, 2020, 13:24 PM IST

police-constable-abusing-magistrate-suspended-madurai-highcourt

உன்னால புடுங்க முடியாது.. நீதிபதியை இழிவாக பேசிய போலீஸ்காரர் சஸ்பென்ட்.. ஏஎஸ்பி, டிஎஸ்பி மாற்றம்..

உன்னால ஒன்றும் புடுங்க முடியாது என்று மாஜிஸ்திரேட்டை இழிவாகப் பேசிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி,டிஎஸ்பி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி,ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது

Jun 30, 2020, 12:59 PM IST

medical-experts-not-recommonted-extention-of-lockdown

ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல.. மருத்துவ நிபுணர்கள் கருத்து..

ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது.

Jun 29, 2020, 13:55 PM IST