stalin-doing-politics-in-corona-spread-says-edappadi-palanisamy

நோயை வைத்து அரசியல்.. ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கோபம்..

இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்துகிற ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

Jun 26, 2020, 10:32 AM IST

corona-cases-in-tamilnadu-crossed-70-000

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் தாண்டியது..

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 911 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

Jun 26, 2020, 10:26 AM IST

all-shops-in-tn-will-be-closed-tommorow-says-vikramaraja

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்திற்குப் பொறுப்பான காவல் துறையினரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ்.

Jun 25, 2020, 15:58 PM IST

nellai-iruttu-kadai-propriter-harisingh-commit-suicide

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை.. கொரோனாவால் மன உளைச்சல்..

நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது.

Jun 25, 2020, 15:52 PM IST

royapuram-tondaiyarpet-to-be-corona-hotspot-in-chennai

சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டையில் உச்சத்தில் கொரோனா..

சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம், தண்டையார் பேட்டை மண்டலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்திலும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் இது வரை 45,814 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

Jun 25, 2020, 15:47 PM IST


corona-cases-in-chennai-crossed-45-000

சென்னையில் ஒரே நாளில் 9371 கொரோனா பரிசோதனை.. 1654 பேருக்கு தொற்று உறுதி..

சென்னையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 9371 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில், 1654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகத் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.

Jun 25, 2020, 09:55 AM IST

madras-high-court-to-hear-the-death-of-father-and-son-in-koilpatti-prison

சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு..

கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் தாமாக வழக்கு எடுத்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

Jun 24, 2020, 13:43 PM IST

corona-cases-crossed-64-000-in-tamilnadu

தமிழகத்தில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா.. சென்னையில் 44 ஆயிரம் பேருக்கு பாதிப்பு..

தமிழகத்தில் இது வரை 64,603 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் 90 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.

Jun 24, 2020, 10:06 AM IST

m-k-stalin-condemns-the-lockup-deaths-in-sathankulam-police-station

போலீஸ் லாக்கப்பில் தந்தை, மகன் மரணம்.. அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..

சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Jun 23, 2020, 13:38 PM IST

father-son-died-in-police-lockup-in-sathankulam-police-station

போலீஸ் லாக்கப்பில் தந்தை, மகன் மர்மச்சாவு.. சாத்தான் குளத்தில் பதற்றம்

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Jun 23, 2020, 13:19 PM IST