12-days-full-lockdown-in-chennai-area-starts

சென்னை மற்றும் சுற்றிய மாவட்டங்களில் ஊரடங்கு.. சாலைகள் வெறிச்சோடின..

மதியம் 2 மணிக்குப் பிறகு கடைகளும் மூடப்பட்டதால், அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை மற்றும் இதையொட்டிய மாவட்டங்களில் ஜூன் 19ம்தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

Jun 19, 2020, 14:39 PM IST

muslim-leaque-request-govt-to-take-action-on-duplicate-kabasura-kudineer-sales

போலி கபசுரக் குடிநீர் விற்பவர் மீது குண்டர் சட்டம்.. முஸ்லிம் லீக் கோரிக்கை..

போலி கபசுரக் குடிநீர் விற்பவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டுமென்று அரசுக்குத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

Jun 19, 2020, 14:32 PM IST

covid-19-cases-crossed-52-000-in-tamilnadu

தமிழகம் முழுவதும் பரவுகிறது கொரோனா.. 11 மாவட்டங்களில் பாதிப்பு 400ஐ தாண்டியது..

தமிழகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது.

Jun 19, 2020, 11:31 AM IST

m-k-stalin-asks-govt-to-be-transparent-in-covid19

சென்னையில் கொரோனா பாதிப்பில் திடீர் சரிவு ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி..

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்த நிலையில், திடீரென குறைவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Jun 18, 2020, 14:38 PM IST

last-rites-of-havaldar-pazhani-who-lost-his-life-in-the-violent-face-off-with-china-in-galwanvalley

எல்லையில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி உடல் நல்லடக்கம்..

லடாக்கில் நடந்த சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

Jun 18, 2020, 14:26 PM IST


18-corona-patients-died-in-chennai-hospitals

சென்னையில் கொரோனா பலி 479 ஆக அதிகரிப்பு.. இன்று மட்டும் 18 பேர் சாவு..

சென்னையில் இன்று மட்டுமே 18 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே தற்போது சென்னையில்தான் கொரோனா அதிகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Jun 18, 2020, 14:17 PM IST

covid-19-cases-crosses-50-000-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது.. பலி 576 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 576 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்18) ஒரே நாளில் 2094 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

Jun 18, 2020, 11:43 AM IST

corona-infected-chennai-police-inspector-died

சென்னையில் கொரோனா பாதித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி..

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொரோனாவால் பலியாகியுள்ளார். சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாலமுரளி(47). இவருக்குக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Jun 18, 2020, 11:40 AM IST

renovation-work-at-thirumalai-nayakkar-palace-in-madurai-has-resumed

மதுரை மகாலில் புதுப்பிக்கும் பணி தொடங்கியது..

கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Jun 17, 2020, 08:34 AM IST

covid-19-cases-rises-to-48-019-in-tamilnadu

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் பலி..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலியும் 528 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.

Jun 17, 2020, 08:30 AM IST