why-government-interested-in-canceling-r-s-bharti-bail-high-court-asks

ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார்.

Jun 16, 2020, 13:15 PM IST

12-days-full-lockdown-in-chennai-area-from-19th-june

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு..

வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

Jun 16, 2020, 09:56 AM IST

speaker-sent-letter-to-complainant-in-11-mlas-on-disqualification-plea

ஓ.பி.எஸ் உள்பட 11 பேர் தகுதிநீக்க வழக்கில் திருப்பம்.. 6 பேருக்கு சபாநாயகர் கடிதம்..

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Jun 16, 2020, 09:47 AM IST

covid-19-cases-rises-to-46-504-in-tamilnadu

சென்னையில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 44 பேர் பலி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 44 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது வரை 46,504 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

Jun 16, 2020, 09:41 AM IST

m-k-stalin-asks-5-question-to-tamilnadu-c-m-on-corona-prevention

கொரோனா தடுப்பு பணி.. எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் 5 கேள்விகள்..

கொரோனா பரவல் மற்றும் தடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 5 கேள்விகளை மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது இல்லத்திலிருந்தபடி, வீடியோ கான்பரன்சில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

Jun 15, 2020, 15:22 PM IST


medical-experts-recomand-strict-lockdown-in-chennai

சென்னையில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்.. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை..

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 44,661 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

Jun 15, 2020, 15:18 PM IST

edappadi-palaniswami-meets-medical-experts-today

கொரோனா ஊரடங்கு தளர்வு.. மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை..

இம்மாதம் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுறும் நிலையில், சென்னையில் இதை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாட்டிலேயே கொரோனா பரவலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

Jun 15, 2020, 10:16 AM IST

covid-19-cases-rises-to-45000-in-tamilnadu

தமிழகத்தில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் இது வரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லியில்தான் அதிகமானோருக்குப் பாதித்து வருகிறது.

Jun 15, 2020, 10:12 AM IST

sriperumbudur-admk-mla-affected-corona

கொரோனா பாதித்த அதிமுக எம்.எல்.ஏ.விடம் முதல்வர் நலம் விசாரிப்பு..

கொரோனா பாதித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.விடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Jun 14, 2020, 13:30 PM IST

15-corona-patients-died-in-chennai-govt-hospital

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 15 பேர் உயிரிழப்பு..

சென்னையில் இன்று காலையில் கொரோனா நோயாளிகள் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 331 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் நேற்று 1484 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

Jun 14, 2020, 13:11 PM IST