gmail-app-finally-got-feature

ஐபோன் பயனர்களுக்கு ஜிமெயிலில் ஸ்வைப்பிங் வசதி

ஜிமெயில் செயலி பயனர்களுக்கு ஸ்வைப்பிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் ஏற்கனவே இருந்து வரும் ஸ்வைப்பிங் வசதி இதுவரை ஐபோனில் இல்லாதிருந்தது.

Mar 29, 2019, 14:26 PM IST

tiktok-launches-safety-centre

டிக்டாக்: இந்திய மொழிகளில் பாதுகாப்பு குறிப்புகள்

வீடியோ பகிர் தளமான டிக்டாக், தமிழ் உள்பட பத்து இந்திய மொழிகளில் பாதுகாப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது. டிக்டாக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பயிற்றுவிக்கும் முகனாக, டிக்டாக்கின் பாதுகாப்பு மையம், நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைகள், பயன்கருவிகள் (டூல்ஸ்) மற்றும் கருத்துமூலங்களை இந்திய மொழிகளில் கொடுத்துள்ளது.

Mar 28, 2019, 13:10 PM IST

ipl-google-assistant-updated

ஐபிஎல்: கூகுள் அசிஸ்டெண்ட் உடன் உரையாடலாம்

தேர்தலை விட இன்னொரு விஷயம் இந்தியாவை பரபரப்பாக்குகிறது என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்தாம். வானளாவிய சிக்ஸர்களால் ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐபிஎல், இம்முறை மன்கட் ஆட்டமிழப்பு போன்ற காரணங்களால் இன்னும் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

Mar 27, 2019, 14:11 PM IST

realme-3-flash-sale-flipkart

ரியல்மி 3: மார்ச் 26 முதல் கிடைக்கிறது

செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய 13 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26ம் தேதி நண்பகல் முதல் விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து ரியல்மி 3 போனை பெற்றுக்கொள்ளலாம்.

Mar 26, 2019, 14:41 PM IST

whatsapp-latest-features

வைரலாகும் பதிவு: அடையாளம் தருகிறது வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் தனது பீட்டா வடிவத்தில் பல்வேறு புதிய அம்சங்களை பரீட்சித்து வருகிறது. சில மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் அவை பயன்பாட்டு வந்து சேர்கின்றன. அந்த வகையில் பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வண்ணம் வாட்ஸ்அப் புதிய முயற்சி ஒன்றை பரீட்சித்து வருகிறது.

Mar 25, 2019, 13:47 PM IST


facebook-passwords-600-mn

பயனர் பாஸ்வேர்டுகளை சும்மா பார்த்த ஃபேஸ்புக் பணியாளர்கள்

முகநூல் நிறுவனத்தின் வழங்கிகளில் (சர்வர்) லட்சக்கணக்கான பயனர்களின் கடவுச் சொற்கள் வாசிக்கக்கூடிய விதத்தில் சாதாரண எழுத்துகளில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தன் அறிக்கையில் கூறியுள்ளது.சமூக ஊடகங்கள் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எப்போதும் இருந்து வரும் ஒன்று.

Mar 23, 2019, 17:40 PM IST

redmi-first-sale-today

ரெட்மி கோ: மார்ச் 22 முதல் விற்பனையாகிறது

ஸோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ (Go) வகையைச் சேர்ந்த ரெட்மி கோ ஸ்மார்ட் போன் மார்ச் 22ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், Mi.com மற்றும் Mi அங்காடிகளில் விற்பனையாகிறது.

Mar 22, 2019, 12:08 PM IST

inbox-gmail-officially-shutting-down

ஏப்ரல் 2: இன்பாக்ஸ் செயலி, ஜிமெயில், கூகுள்+ மூடப்படுகின்றன

கூகுள் நிறுவனம் தனது கூகுள்+ நுகர்வோர் சேவையை வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நிறுத்திக் கொள்ள இருக்கிறது. அதைக் குறித்த நினைவுறுத்தலை அனைத்து பயனர்களுக்கும் அனுப்பியுள்ளது.

Mar 21, 2019, 11:54 AM IST

redmi-note-7-sale-india-today

ரெட்மி நோட் 7 ப்ரோ - மார்ச் 20 முதல் விற்பனை

பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் நோட் 7 ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் மார்ச் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளன.

Mar 20, 2019, 12:00 PM IST

atm-without-debit-card

கார்டு இல்லாமல் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கலாம்

'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

Mar 19, 2019, 15:59 PM IST