Redmi-smartphones-get-price-cut-in-India

ஜூலை 18 வரை நோட் 7எஸ் உள்பட ரெட்மி போன்களுக்கு தள்ளுபடி

ஸோமி நிறுவனத்தின் தயாரிப்பான ரெட்மி போன்கள் பலவற்றுக்கு சிறப்பு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரெட்மி 6, ரெட்மி ஒய்3, ரெட்மி ஒய்2, ரெட்மி நோட் 7எஸ் மற்றும் மி ஏ2 ஆகிய ஸ்மார்ட்போன்களை சிறப்பு விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

Jul 15, 2019, 12:29 PM IST

Electronic-Vehicles-Charging-Stations-to-use-three-technologies

மின் வாகனங்களை சார்ஜ் செய்ய மூன்று தொழில்நுட்பங்கள்

எலெக்ட்ரிக் கார் எனப்படும் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் (சார்ஜ்) அளிப்பதற்கு இந்தியாவில் மூன்று வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

Jul 14, 2019, 11:00 AM IST

Instagram-introduces-anti-bullying-tools

துன்புறுத்தும் செய்திகளை தடுக்கும் இன்ஸ்டாகிராம்

ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் மனதை துன்புறுத்தும் மற்றும் கிண்டல் செய்யும் செய்திகளும், பொய்யான செய்திகளும் பரவுவதாகவும் அதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது

Jul 12, 2019, 19:53 PM IST

TikToks-key-community-guidelines-that-every-user-should-know

டிக்டாக் கணக்கு முடக்கப்படாமல் பயன்படுத்துவது எப்படி?

நெறிமுறைகளை மீறிய பயனர்களின் கணக்குகளை டிக்டாக் சமூக ஊடக தளம் முடக்கியுள்ளது. டிக்டாக் நிறுவனத்தால் முடக்கப்பட்ட பயனர், தம் கணக்கினுள் நுழையவோ, பதிவேற்றம் செய்யவோ, ஏனைய பதிவுகளோடு தொடர்பு கொள்ளவோ இயலாது.

Jul 10, 2019, 18:16 PM IST

Nokia-6point1-smartphone-at-low-price

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு

பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு நற்செய்தியாக நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது. 

Jul 8, 2019, 23:00 PM IST


Samsung-devices-get-replaced-faster-OnePlus-used-for-longer

விரைவாக மாற்றப்படும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

கவுன்டர் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பயனர்கள் எந்த தயாரிப்பை விரைவில் மாற்றுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

Jul 5, 2019, 22:48 PM IST

Samsung-to-unveil-Galaxy-A80-with-a-rotating-triple-camera

சுழலும் காமிராவுடன் அறிமுகமானது கேலக்ஸி ஏ80

ஜென் இசட் மற்றும் மில்லேனியல்ஸ் எனப்படும் 90களின் பிற்பாதி மற்றும் புத்தாயிரத்தில் (2000ம் ஆண்டு) பிறந்த இளந்தலைமுறையினரை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ வரிசை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் இதுவரை ஏ50, ஏ30, ஏ20, ஏ10, ஏ70 மற்றும் ஏ2கோர் ஆகியவை வெளியாகியுள்ளன. சுழலும் காமிரா வசதி கொண்ட ஏ80 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Jul 2, 2019, 19:52 PM IST

Google-Chrome-gets-some-Brave-competition

கூகுளின் குரோமுக்கு போட்டி வந்தாச்சு: பிரேவ்

ஃபயர்பாக்ஸ் உடன் நிறுவனரும் ஜாவாஸ்கிரிப்ட்டை உருவாக்கியவருமான பிரண்டன் ஐச், பிரேப் (Brave) என்ற பிரௌசரை வடிவமைத்துள்ளார். இது மூன்றாம் நபர் விளம்பரங்கள், பயனர்களின் தரவுகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்கிறது. பயனரின் அனுமதியின்றி வெளி நபர் யாரும் அவரது தரவுகளை அறிந்திடாமல் 'பிரேவ்' பாதுகாக்கிறது.

Jul 1, 2019, 19:56 PM IST

Google-Maps-to-predict-crowd-situation-on-buses-trains

'11ம் நம்பர் பஸ் கூட்டமா இருக்கும்' - கூகுள் எச்சரிக்கும்!

பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது.

Jun 29, 2019, 18:36 PM IST

oppo-meshtalk-can-make-calls-and-send-texts

சிக்னல் இல்லாமலே பேசலாம்: ஆப்போ அதிரடி

கையில் மொபைல் போன் இருக்கிறது. ஆனால், வைஃபை, சிக்னல், புளூடூத் தொடர்பு எதுவுமில்லை. என்ன பயன்? இந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் குறுஞ்செய்தி (text) அனுப்பலாம் மற்றவருடன் பேசலாம் என்று ஆப்போ (Oppo) அலைபேசி நிறுவனம் அறிவித்துள்ளது.

Jun 28, 2019, 18:45 PM IST