google-rolls-out-option-to-auto-delete-location-data

செல்லுமிட விவரங்களை அழித்துவிடும் கூகுள்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பயனர்கள் செல்லுமிடங்கள் பற்றிய தகவல் தானாக அழிந்துவிடும் முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற இடங்கள், பார்த்த இணையதளங்கள், பயன்படுத்திய செயலிகள் பற்றிய விவரங்கள் எவ்வளவு நாள்கள் கூகுளிடம் இருக்கலாம் என்று பயனரே நிர்ணயித்துக் கொள்ளலாம்

Jun 27, 2019, 18:09 PM IST

samsung-unveils-ultra-portable-galaxy-tab-s5e

கேலக்ஸி டேப்லெட்: டெக்ஸ் இயங்குதளத்துடன் அறிமுகம்

கையடக்க கணினி சந்தையின் தேக்கநிலையை மாற்றும்படியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 என்ற இரு கையடக்க கணினிகளை அறிமுகம் செய்துள்ளது.

Jun 25, 2019, 18:21 PM IST

lg-to-announce-a-new-w-series-of-smartphones-in-india

எல்ஜி டபிள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்: ஜூன் 26ம் தேதி அறிமுகம்

எல்ஜி நிறுவனம் W வரிசையில் முதல் ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் ஜூன் 26ம் தேதி காலை 11:30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் பெயர் எல்ஜி டபிள்யூ10 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது

Jun 24, 2019, 11:59 AM IST

youtube-tests-hiding-comments-by-default-on-android

யூடியூப்: கமெண்ட் பகுதியில் சோதனை முயற்சி

பயனர்கள் கருத்து தெரிவிக்க விரும்பி சொடுக்கினால் மட்டுமே கமெண்ட் (Comments) பகுதி திறப்பதுபோன்ற திருத்தத்தை யூடியூப் தன் வடிவமைப்பில் சோதனையடிப்படையில் கொடுத்துள்ளது

Jun 22, 2019, 17:03 PM IST

imei-numbers-could-help-track-stolen-mobiles

ஸ்மார்ட்போனும் ஐஎம்இஐ எண்ணும்: வருகிறது புதிய பதிவேடு

மொபைல் போனை நீங்கள் தவறவிட்டுவிட்டாலோ, திருட்டுக் கொடுத்துவிட்டாலோ அதைக் கண்டுபிடிப்பதற்கான தரவுகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கவிருக்கிறது. சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) உதவியுடன் போன் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.

Jun 21, 2019, 13:38 PM IST


selfie-facts-and-moments-from-around-the-world

எங்கெங்கு செல்லினும் செல்ஃபியடா

கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன

Jun 19, 2019, 19:36 PM IST

nubia-red-magic-3-gaming-phone-with-8k-video-recording-support

8K வீடியோ பதிவு செய்யக்கூடிய மேஜிக்3 போன் அறிமுகம்

48 மெகாபிக்ஸல் ஆற்றலும் சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சாரும் கொண்ட காமிரா மூலம் 8000 பிக்ஸல் தரம் கொண்ட வீடியோவை பதிவு செய்யக்கூடிய நியூபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Jun 18, 2019, 16:13 PM IST

xiaomi-ending-miui-beta-programme-for-all-devices-from-july-1

மியூஐ பீட்டா பயனர் இடைமுகம் ஜூலை முதல் ரத்தாகிறது

பயனர்களிடமிருந்து போதிய பின்னூட்டங்கள் இல்லாததை முன்னிட்டு உலக அளவில் மியூஐ (MIUI) பீட்டா பயனர் இடைமுக பயன்பாட்டை ரத்து செய்ய இருப்பதாக ஸோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

Jun 17, 2019, 18:50 PM IST

samsung-galaxy-a30-now-sells-for-rs-13-990-india

கேலக்ஸி ஏ30: விலைகுறைப்பு! எதை வாங்கலாம்?

சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

Jun 15, 2019, 09:33 AM IST

facebook-study-app-that-pays-users-for-data-on-app-usage

பயனர் பற்றிய தகவலுக்கு பணம்: ஃபேஸ்புக்கின் ஸ்டடி செயலி

தாங்கள் பயன்படுத்தும் செயலிகள் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளும் பயனர்களுக்குப் பணம் அளிக்கக்கூடிய ஸ்டடி (Study) என்ற செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது

Jun 13, 2019, 07:49 AM IST