skype-will-now-allow-users-to-add-50-people-video-calls

ஸ்கைப்: 50 பேர் பேசலாம்

ஸ்கைப் (Skype) என்னும் கூட்டு அழைப்பில் தற்போது காணொளி கூட்டு அழைப்பு என்னும் வீடியோ கான்பரசிங் மற்றும் ஒலிவடிவ ஆடியோ கூட்டு அழைப்புகளில் ஐம்பது பேர் கலந்து கொள்ளும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Apr 8, 2019, 14:23 PM IST

additional-feature-linkedin

லிங்க்ட்இன் தளத்தில் கூடுதல் வசதி

வேலை தேடுவதற்கான தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பயனர்களின் திறன்களை பட்டியலிடுவதற்கு புதிய வசதியை கூடுதலாக தருகிறது.

Apr 6, 2019, 10:08 AM IST

how-google-collect-our-personal-data

நம்மை பற்றி எப்படி தெரியும் கூகுளுக்கு? #GooglePlatform

அனைத்து இடங்களிலும் lsquoகூகுள்rsquo ஊடுருவி வருகிறது. கூகுளுடன் தொடர்பு கொள்ளாமல் ஒரு நாளை கழிப்பது என்பது சிம்ம சொப்பனம். ஏனெனில், கூகுள் lsquoமேப்rsquo , யூடியூப் இன்றி யாரும் இருப்பதும் இல்லை, அவையின்றி இருக்க விரும்புவதும் இல்லை.

Apr 4, 2019, 19:06 PM IST

redmi-note-5-pro-improved-beta-rom

ரெட்மி நோட் 5 ப்ரோ: மேம்படுத்தப்பட்ட பீட்டா ROM

கடவுச்சொல் (Password), இரகசிய குறியெண் (PIN) மற்றும் வைரஸ் ஸ்கேனிங் ஆகிய செயல்பாடுகளில் குறைபாடு இருந்ததால் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு பை (Pie)அடிப்படையிலான MIUI 10 பீட்டா ராம் (ROM) இயங்குதளம் 9.3.28 மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதன்முறையாக 9.3.25 என்ற மேம்பட்ட வடிவம் வெளியிடப்பட்டது.nbsp

Apr 3, 2019, 16:55 PM IST

pubg-addiction-10th-std-student-commit-suicide

10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பலி வாங்கிய பப்ஜி விளையாட்டு

தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 3, 2019, 14:57 PM IST


turecaller-partners-with-red-bus

ட்ரூ காலர் செயலியுடன் ரெட் பஸ் செயலி இணைப்பு

தொலைபேசி எண்கள் குறித்த தகவலுக்கான ட்ரூகாலர் செயலியும் (Truecaller app), பேருந்து பயணச்சீட்டு முன்பதிவுக்கான ரெட்பஸ் செயலியும் (Redbus)இணைந்து இயங்க உள்ளன. அதன்படி ட்ரூகாலர் செயலியின் பணம் செலுத்துதல் பிரிவில் ரெட்பஸ் சிறுசெயலியாக (Mini app) சேர்க்கப்பட்டுள்ளது.

Apr 3, 2019, 11:48 AM IST

autism-children-app-introduced

ஆட்டிசம் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? மொபைல் செயலில் அறிமுகம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள்.

Apr 2, 2019, 19:51 PM IST

scientists-warning-to-humanity-about-5g-technology

5ஜி தொழில்நுட்பத்தால் முட்டையை போல் வேகப்போகும் மனித இனம் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

5ஜி தொழில்நுட்பத்தினால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும், நமது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று திடுக்கிடும் உண்மைகள் கூறப்படுகின்றன

Apr 1, 2019, 21:02 PM IST

whatsapp-android-beta-shows-fingerprint-authentication-feature

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் புது அம்சம்

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன.

Apr 1, 2019, 19:07 PM IST

google-adds-snake-game-maps-apps-april-fool-day

முட்டாள் தினத்திற்கு கூகுளின் பரிசு

ஏப்ரல் 1ம் தேதி முட்டாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கூகுள் மேப் செயலியில் சிறப்பு விளையாட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் இதில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 1, 2019, 13:46 PM IST