
திசையன்விளை வி.எஸ்.ஆர்.மெட்ரி குலேஷன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார்.பள்ளி இயக்குனர் செளமியா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.சி
றப்பு விருந்தினராக சிதம்பரம் மருத்துவமனை டாக்டர் .அலெக்ஸ் கிறிஸ்டோபர் கலந்து கொண்டார். முன்னதாக , பள்ளி முதல்வர் அன்ன தங்கம் அனைவரையும் வரவேற்ற பேசினார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர். அலெக்ஸ் கிறிஸ்டோபர் மழலையர் களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.பின்னர் குழந்தைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.