ராதாபுரம் ஒன்றியம் பரமேசுவரபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் கலந்து கொண்டார்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றியம் பரமேசுவரபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ராதாபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அந்தோணி அமலராஜா தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சி யில் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் இந்திரா மின்னல், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் குமார், மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் பி.சுப்பிரமணியன், ஒன்றிய ஓட்டுநர் அணி செயலாளர் விநாயகன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் சரவணன், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் சூசை அந்தோணி, மீனவர் அணி தலைவர் சிம்சோன், ஒன்றிய மாணவர் அணி தலைவர் பரமசிவன், துணை தலைவர் துரை,இலக்கிய அணி தலைவர் சந்திரன், எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் மணிகண்டன், ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் அனிற்றா, இணை செயலாளர் டெய்சி, பரமேஸ்வரபுரம் கிளைச் செயலாளர் மின்னல் ஆகியோர் கலந்து கொண்டனர்.