திசையன்விளையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.

Free-medical-camp-organized-by-Tamil-Nadu-Vetrikalagam-thisayanvilai

திசையன்விளை=யில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி தெற்கு மாவட்டம் திசையன்விளை நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் பால் சுகுமார் திருமண மண்டபத்தில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. திசையன்விளை நகர செயலாளர் கில்லி ராஜா அனைவரையும் வரவேற்றார்.நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராஜகோபால் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர், டாக்டர் சி.இளவரசன், டாக்டர் பால சுகுமார், டாக்டர் பிச்சாஷிணி மீனா, டாக்டர் கமலா சங்கர், டாக்டர் விஜய பாரதி ஆகியோர் பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர். இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.இலவசமாக ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது.மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் படிக்க
Tirunelveli-Action-will-be-taken-against-companies-that-do-not-pay-minimum-salary
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது  நடவடிக்கை பாயும்!- நெல்லை உதவி ஆணையர் எச்சரிக்கை!
Nellai-MP-Robert-Bruce-warns-the-Railway-Department-tirunelveli
திருநெல்வேலி: மறியல் போராட்டம் நடத்த தூண்டாதீங்க!- ரயில்வே துறைக்கு நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
5-died-in-a-quarry-accident-Radhapuram-National-Disaster-Response-Force-rushed-to-Sivaganga
திருநெல்வேலி: கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி... சிவகங்கை விரைந்தது ராதாபுரம் தேசிய பேரிடர் மீட்புப் படை
Consider-higher-education-and-choose-wisely-Tirunelveli-District-Collector-Sukumar-advises-students
திருநெல்வேலி: உயர்கல்வியை ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்!- மாணாக்கர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுரை
Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்