திசையன்விளையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மே தின விழா.

may-day-celebration-tvk-thisayanvilai

திசையன்விளை யில் தமிழக வெற்றிக்கழகம் தமிழக வெற்றி கழகம் மாவட்ட வர்த்தக அணி, மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் மேதின விழாகொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கில்லி ராஜா தலைமை வகித்தார்.மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார்.மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் கலந்து கொண்டு 150 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கி மே தின வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டார்.

விழாவில் மாவட்ட பொருளாளர் கண்ணன், ராஜா, பிரபாகர், இடையன் குடி ராஜ்குமார் உவரி பிரசாத்,வியாகுலம், நாகராஜன், சுரேஷ், தளபதி கணேஷ், முருகேஷ் கண்ணன், நவாஸ், சதீஷ், அபிஷேக், சங்கர் ,ஆர்பிஎம்.குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை திசையன்விளை நகர செயலாளர் கில்லி ராஜா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோணி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.