திசையன்விளை அருகே மாட்டு வண்டிப் போட்டி : 1 லட்சம் முதல் பரிசு

Bullock-cart-competition-near-thisayanvilai-First-prize-of-1-lakh

நெல்லைமாவட்டம் திசையன்விளை அருகே நாலந்துலாவில் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 4ம் ஆண்டாக மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தையம் நடைபெற்றது. இதில் 14த்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் பங்கேறறன. பெரிய மாட்டு வண்டிகள் நாலந்துலாவிலிருந்து விஜயநாராயணம் வரையிலான 15 கிலோ மீட்டர் தொலைவும் சிறிய மாட்டு வண்டிகளுக்கு நாலந்துலாவிலிருந்து மன்னார்புரம் வரையிலான 10கிலோ மீட்டர் தொலைவும் ஓடின. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசான ரூ.1 இலட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமமும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க
Tirunelveli-Action-will-be-taken-against-companies-that-do-not-pay-minimum-salary
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது  நடவடிக்கை பாயும்!- நெல்லை உதவி ஆணையர் எச்சரிக்கை!
Nellai-MP-Robert-Bruce-warns-the-Railway-Department-tirunelveli
திருநெல்வேலி: மறியல் போராட்டம் நடத்த தூண்டாதீங்க!- ரயில்வே துறைக்கு நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
5-died-in-a-quarry-accident-Radhapuram-National-Disaster-Response-Force-rushed-to-Sivaganga
திருநெல்வேலி: கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி... சிவகங்கை விரைந்தது ராதாபுரம் தேசிய பேரிடர் மீட்புப் படை
Consider-higher-education-and-choose-wisely-Tirunelveli-District-Collector-Sukumar-advises-students
திருநெல்வேலி: உயர்கல்வியை ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்!- மாணாக்கர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுரை
Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்