தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

Special-train-to-Ernakulam-Velankanni-via-Tenkasi

கோடை விடுமுறை முன்னிட்டு தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் எண். 06061, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் மே 14, 21, 28 மற்றும் ஜுன் 4 ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
ரயில் எண். 06062, வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் மே 5, 22, 29 மற்றும் ஜுன் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறதுமு. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது.