நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

public-grievance-redressal-meeting-at-the-nellai-commissioner-s-office

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இம்முகாமில் 17 நபர்கள் கலந்து கொண்டு காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் புகார் மனுக்களை அளித்தனர். புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்தார்.

முகாமில் காவல் துணை ஆணையர்கள் கீதா (மேற்கு) (கிழக்கு) வினோத் சாந்தாராம் (கிழக்கு) ( தலைமையிடம்) திரு.S.விஜயகுமார் ( தலைமையிடம்) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.