donald-trump-says-taking-hydroxychloroquine-for-treatment-of-coronavirus

கொரோனா பீதியில் மாத்திரை சாப்பிடும் டொனால்டு டிரம்ப்..

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயத்தில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில்தான் 15 லட்சம் பேருக்கு நோய் பாதித்துள்ளது

May 19, 2020, 10:23 AM IST

north-korea-releases-pictures-of-kim-jong-un-s-first-public-appearance-in-3-weeks

வடகொரிய அதிபர் நலமாக இருக்கிறார்.. போட்டோ வெளியானது..

வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

May 2, 2020, 09:01 AM IST

donald-trump-will-campaign-next-week-for-november-3-election

அமெரிக்காவில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அதிபர் டிரம்ப்.. ஊரடங்கு தளர்த்த முடிவு..

அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது.

Apr 30, 2020, 11:20 AM IST

corona-death-toll-rises-to-2-28-lakhs-around-world

உலகம் முழுவதும் கொரோனாவால் 2.28 லட்சம் பேர் சாவு.. அமெரிக்காவில் 61 ஆயிரம் பலி

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 32 லட்சத்து 20,225 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு 2.28 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியிருக்கிறது.

Apr 30, 2020, 11:17 AM IST

corona-death-toll-rises-to-52-217-in-usa

அமெரிக்காவில் ஒரே நாளில் 1258 பேர் கொரோனாவுக்கு பலி சாவு 52 ஆயிரம் தாண்டியது..

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால், அந்நாட்டில் சாவு எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Apr 25, 2020, 14:18 PM IST


trump-said-that-us-is-very-close-to-a-finding-a-vaccine-for-covid-19

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் தயாராகும்.. டிரம்ப் அறிவிப்பு

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவையும் ஆட்டிப் படைத்து வருகிறது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.

Apr 24, 2020, 09:49 AM IST

us-president-donald-trump-decided-to-suspend-immigration-to-the-country

வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு அமெரிக்கா தடை விதிப்பு.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் பொருட்டு, வெளிநாட்டினர் குடியேற்றத்திற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் வேகமாகப் பரவியிருக்கிறது.

Apr 21, 2020, 13:31 PM IST

corona-death-toll-rises-to-40-565-in-usa

உலகம் முழுவதும் 24 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. அமெரிக்காவில் பலி 40 ஆயிரம்..

உலகம் முழுவதும் 24 லட்சத்து 14,612 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதில், ஒரு லட்சத்து 65,174 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் இந்நோய் கோராத் தாண்டவம் ஆடி வருகிறது.

Apr 20, 2020, 15:51 PM IST

us-newspaper-publishes-15-pages-of-obituary-as-covid-19-crisis-continues

அமெரிக்கப் பத்திரிகையில் 15 பக்க மரண விளம்பரங்கள்.. கொரோனா கொடுமை இது..

கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் ஒரு நாளிதழில் 15 பக்கங்களுக்கு காலமானார் விளம்பரங்கள் வெளிவந்திருக்கிறது. சீனாவின் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ்(கோவிட்19), உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்பு.

Apr 20, 2020, 15:48 PM IST

coronavirus-hits-12-380-around-world

உலகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,84,042 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,669 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Apr 16, 2020, 12:38 PM IST