corona-death-toll-88-550-around-world

அமெரிக்காவில் கொரோனா பலி 15 ஆயிரத்தை நெருங்குகிறது.. 4.35 லட்சம் பேருக்குப் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டி விட்டது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 4 லட்சத்து 35,160 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொடூர ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது.

Apr 9, 2020, 14:45 PM IST

a-tiger-at-the-bronx-zoo-tests-positive-for-coronavirus

அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா..

அமெரிக்காவில் வனவிலங்குகள் பூங்காவில் உள்ள பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. இது வரை 12 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Apr 6, 2020, 14:04 PM IST

uk-prime-minister-boris-johnson-admitted-to-hospital-with-coronavirus

பிரிட்டன் பிரதமர் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு காய்ச்சல் குறையாததால், தனிமையிலிருந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 48 ஆயிரம் பேருக்குப் பரவியுள்ளது. 4934 பேர் உயிரிழந்துள்ளனர்.

Apr 6, 2020, 13:44 PM IST

why-should-i-poke-my-nose-into-pm-s-affairs-says-mamata-banerjee

பிரதமர் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்கணும்? மம்தா பானர்ஜி கேள்வி..

பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்கணும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Apr 4, 2020, 13:56 PM IST

personal-protective-equipments-procurements-will-reach-the-states-soon-says-harsh-vardhan

மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி

கொரோனா தடுப்பு பணிக்காக வெண்டிலேட்டர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் வாங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாநிலங்களுக்கு அவை வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Apr 4, 2020, 13:23 PM IST


iit-roorkee-has-developed-low-cost-face-shields-for-first-line-healthcare-professionals-at-aiims-rishikesh

கொரோனா வைரஸ்.. டாக்டர், நர்சுகளுக்கு புதிய முகக்கவசம்.. ஐ.ஐ.டி. தயாரிப்பு

பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்குத் தரமான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தரப்படவில்லை என்ற பிரச்சனை இருக்கிறது.

Apr 4, 2020, 10:46 AM IST

corona-death-toll-rises-to-7-392-in-usa

அமெரிக்காவில் கொரோனா பலி 7392 ஆக அதிகரிப்பு.. 2.8 லட்சம் பேருக்குப் பாதிப்பு

இது வரை 59,162 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 28,923 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 39,391 பேருக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு, கவலைக்கிடமாக உள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 2 லட்சத்து 77,161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Apr 4, 2020, 10:35 AM IST

singapore-to-shut-schools-workplaces-to-curb-the-spread-of-coronavirus

கொரோனா பரவாமல் தடுக்க சிங்கப்பூரில் ஏப்.7 முதல் ஒரு மாதம் ஊரடங்கு..

இந்தியாவிலும் இந்த நோய் 2100க்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. இது மேலும் பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதால், அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Apr 3, 2020, 15:17 PM IST

corona-death-toll-rises-to-53-218-across-the-world

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியது

இன்று(ஏப்.3) காலை நிலவரப்படி, 10 லட்சத்து 15,964 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 53,218 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 12,994 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 37,654 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

Apr 3, 2020, 11:00 AM IST

more-than-one-million-americans-tested-for-covid19-said-trump

10 லட்சம் அமெரிக்கர்களுக்கு கொரோனா பரிசோதனை.. அதிபர் டிரம்ப் தகவல்..

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக விலகல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஏப்ரல் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் தொடரப்படும். சீனா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருவதற்கான தடை நீடிக்கும்.

Mar 31, 2020, 12:21 PM IST