corona-death-toll-rises-to-34-017-across-the-world

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு 37,826 பேர் சாவு.. 7.85 லட்சம் பேருக்கு பாதிப்பு

இன்று(மார்ச்31) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 85,855 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 37,826 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 65,659 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.தற்போது 5 லட்சத்து 82,370 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

Mar 31, 2020, 12:17 PM IST

corona-death-toll-rises-to-34-017-across-the-world

உலகம் முழுவதும் 7.24 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 34 ஆயிரம் தாண்டியது

இன்று(மார்ச்30) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 24,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 34,017 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 52,076 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 26,719 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

Mar 30, 2020, 15:06 PM IST

covid-19-trump-extends-social-distancing-guidelines-till-april-30

அமெரிக்காவில் கொரோனா பலி 2 வாரங்களில் அதிகமாகும்.. டிரம்ப் எச்சரிக்கை..

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் நேற்றைய(மார்ச்29) நிலவரப்படி, ஒரு லட்சத்து 41,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை மிக அதிகமாகும் எனத் தெரிகிறது.

Mar 30, 2020, 10:16 AM IST

princess-maria-teresa-of-spain-has-died-aged-86-after-testing-positive-for-coronavirus

கொரோனா நோய்க்கு ஸ்பெயின் இளவரசி பலி..

உலகம் முழுவதும் சீன வைரஸ் நோயான கொரோனா பரவியிருக்கிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இந்நோய்க்கு 7 ஆயிரம் பேர் வரை மரணமடைந்து விட்டனர்.

Mar 29, 2020, 12:33 PM IST

please-forgive-me-bear-a-little-longer-pm-modi-says-on-mann-ki-baat

ஊரடங்கு உத்தரவுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.. வேறு வழியில்லை என்றார் மோடி.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 979 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 25 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்29) காலையில் தனது 61வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார்

Mar 29, 2020, 12:26 PM IST


corona-death-toll-rises-to-30-879-across-the-world

உலகம் முழுவதும் 6.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு 30,879 பேர் சாவு..

இன்று(மார்ச்29) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 6 லட்சத்து 63,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 42,183 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

Mar 29, 2020, 10:16 AM IST

us-covid-19-figures-cross-100-000-a-first-for-any-country

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது..

அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. அமெரிக்காவில் ஒரு லட்சத்து 1657 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1581 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Mar 28, 2020, 10:21 AM IST

british-pm-johnson-health-secretary-hancock-test-positive-for-coronavirus

இங்கிலாந்தின் கொடுமை.. பிரதமருக்கும், சுகாதாரச் செயலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு..

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மீண்டும் சார்லிக்குச் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது.

Mar 28, 2020, 10:12 AM IST

corona-spreads-to-5-97-lakh-people-and-death-toll-27-365-in-world

உலகம் முழுவதும் கொரோனாவால் 27,365 பேர் சாவு.. 6 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு...

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே போல், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகமாக பரவியுள்ளது.

Mar 28, 2020, 10:02 AM IST

us-tops-world-in-coronavirus-cases-overtaking-china-and-italy

கொரேனா பாதிப்பு.. அமெரிக்கா முதலிடம்.. 83,000 பேர் பாதிப்பு..

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நோய் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது

Mar 27, 2020, 10:22 AM IST