was-the-plane-crashed-during-an-iranian-anti-missile-strike

ஈரான் ஏவுகணை தாக்குதலால் தான் விமானம் விபத்துக்குள்ளானதா?

அமெரிக்க விமான தளவாடங்கள் அமைந்துள்ள இராக்கில் 22 ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்கியது.இதில் 80 அமெரிக்கர்கள் பலியானதாக ஈரான் அரசு கூறியது.ஆனால் அமெரிக்கா அதை ஏற்று கொள்ளவில்லை.

Jan 10, 2020, 09:45 AM IST

two-rockets-hit-iraqi-capital-s-green-zone

ஈராக் மீது மீண்டும் தாக்குதல்.. 2 ராக்கெட்களில் குண்டு வீச்சு..

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது

Jan 9, 2020, 11:49 AM IST

iran-standing-down-us-ready-to-embrace-peace-says-donald-trump

பலமான ராணுவம் இருந்தாலும் போரை விரும்பவில்லை.. அமெரிக்க அதிபர் பேச்சு

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார்.

Jan 9, 2020, 09:40 AM IST

iran-s-missile-attack-killed-80-militants-the-news-is-out

ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க பயங்கரவாதிகள் பலி.. ஈரான் அரசு டி.வி. செய்தி..

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது

Jan 8, 2020, 12:46 PM IST

all-is-well-trump-tweets-after-iran-fires-missiles-at-us-bases

அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருக்கிறது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எல்லாம் நல்லதுதான். அமெரிக்காவிடம் உலகிலேயே சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார்.

Jan 8, 2020, 11:49 AM IST


ukrainian-plane-killed-170-after-crash-in-iran

ஈரானில் கிளம்பிய விமானம் கீழே விழுந்து 170 பேர் பலி.. போர் பதற்ற சூழலில் விபத்து..

ஈரானில் இருந்து கிளம்பிய உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 170 பேரும் உயிரிழந்தனர். ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார்.

Jan 8, 2020, 11:39 AM IST

iran-missile-attacks-on-2-us-airbases-in-iraq

அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. பழிவாங்கும் போர் துவங்கியது

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. சொலெய்மணி கொலைக்கு பழிவாங்குவதாக அறிவித்த பின், ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இது. ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார்.

Jan 8, 2020, 08:56 AM IST

twitter-war-between-iran-and-us-only-the-word-war

அமெரிக்கா ஈரானிடையே ட்விட்டர் போர் ! வார்த்தை போர் மட்டுமே

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி அமெரிக்க படையால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல் மற்றும் அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை என உலக நாடுகளை அசச்சுறுத்தும் விதமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இரு நாட்டு அதிபர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டிக்கொள்கின்றனர்.

Jan 7, 2020, 13:18 PM IST

exit-the-us-force-iraq-joins-hands-with-iran-trump-on-the-sidelines

அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.

ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ஈராக் அமெரிக்காவின் படைகளை உடனே வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Jan 6, 2020, 09:49 AM IST

passenger-plane-crashes-in-kazakhstan-killing-14-person

கஜகஸ்தானில் கட்டிடம் மேல் விமானம் மோதி விபத்து.. 14 பேர் உயிரிழப்பு..

கஜகஸ்தானில் ஜெட்விமானம் ஒன்று, கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.

Dec 27, 2019, 11:46 AM IST