Jul 21, 2018, 13:33 PM IST
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 17 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானார்கள். Read More
Jul 20, 2018, 22:18 PM IST
அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளும் ஆய்வில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Jul 20, 2018, 20:56 PM IST
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 20, 2018, 18:05 PM IST
திறந்து விடப்பட்ட உபரி நீர் தாழ்வான பகுதிகளில் வேகமாக பாய்ந்தோடுவதால் அருகில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  Read More
Jul 19, 2018, 19:25 PM IST
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Jul 19, 2018, 16:03 PM IST
theft at the home of a high court justice Read More
Jul 18, 2018, 18:39 PM IST
தாய்லாந்து குகையில் சிக்கி பின்னர் மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் சிகிச்சை முடிந்து நலமுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். Read More
Jul 18, 2018, 18:07 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கப்படும் என்று தேவசம் போர்டு சம்மதித்துள்ளது Read More
Jul 18, 2018, 16:51 PM IST
குட்கா ஊழல் ஆவணங்களை அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைக்க அரசு மறுப்பது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jul 18, 2018, 07:58 AM IST
ஒருமுறை இவ்வகையில் வோல்பாச்சியா பரவ விடப்பட்டால், ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் குறிப்பிட்ட பகுதி டெங்குவிலிருந்து பாதுகாக்கப்படும் என்று தெரிகிறது. Read More