how-to-make-heathful-drink-in-rain

மழை காலத்துக்கு உகந்த சூப்பரான கஷாயம்.. பத்தே நிமிடத்தில் ஜலதோஷம் எல்லாம் பறந்து விடும்..

ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

Dec 21, 2020, 18:27 PM IST

what-is-the-benefits-of-aloevera-gel

கற்றாழையை அதிகம் பயன்படுத்துவதால் பாதிப்புகள் உண்டாகுமாம்.. ஆய்வாளர்கள் தகவல்

கற்றாழை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கற்றாழையை முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு, மென்மை பெறுகிறது.

Dec 21, 2020, 18:05 PM IST

want-to-conceive-you-will-get-the-benefit-if-you-eat-these

கருத்தரிக்க வேண்டுமா? இவற்றை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்

குழந்தை செல்வம் அனைவரும் விரும்புவது ஆகும். கருத்தரிப்பதற்குப் பல காரணிகள் துணையாக இருப்பினும், உணவு அதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலர் அறிந்திராத ஒன்று. குழந்தை வேண்டும் என்று எண்ணுபவர்கள் உணவில் மாற்றத்தை கொண்டு வந்தால் நிச்சயம் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும்.

Dec 19, 2020, 10:59 AM IST

what-are-the-benefits-of-ladys-finger

வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடித்த பிறகு உடம்புல என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

வெண்டைகாயில் புரதம், இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம்.

Dec 18, 2020, 17:51 PM IST

benefits-of-karkandu

கற்கண்டு இனிப்பானது மட்டுமல்ல.. சத்தானதும் கூட

இறைவனை வழிபடும் இடத்தில் கற்கண்டு நிச்சியமாக இருக்கும். கல்யாணம், காது குத்து போன்ற நிகழ்ச்சியில் நிகழும் வரிசையில் வைப்பார்கள்.

Dec 18, 2020, 17:34 PM IST


heals-small-intestinal-ulcers-dandruff-on-the-head-try-this

சிறுகுடல் புண்களை ஆற்றும்... தலையின் பொடுகினை போக்கும்.. இதை பயன்படுத்திப் பாருங்க!

கிராமங்களில் காலையில் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை மென்று தின்பதை இன்றும் காணலாம். வேப்ப இலைக்கு பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சிக்கு எதிராக செயலாற்றும் திறன் உண்டு.

Dec 17, 2020, 21:19 PM IST

benefits-of-drinking-hing-water

பெருங்காய நீர் பருகுவதால் உடலில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுமாம்..!

பெருங்காயத்தில் இயற்கையாகவே நன்மை குணம் உள்ளதால் தினமும் சமையலில் சேர்த்து கொள்கிறோம். இத்தகைய மணம் பொருந்திய பெருங்காயத்தை தாளிக்கும் பொழுது பயன்படுத்துவார்கள்.

Dec 17, 2020, 18:56 PM IST

what-are-the-disadvantage-in-drinking-coffee

காபி குடிக்கும் போது அனைவரும் செய்கின்ற தவறு என்ன தெரியுமா??

எல்லோரும் எந்த உணவு வழக்கம் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை உணராமல் பின்பற்றிவருகிறோம். இதுவே நம் உடலை முக்கியமாக முகத்தை பாதிக்கிறது.

Dec 17, 2020, 17:54 PM IST

what-food-should-not-eat-after-dinner

இரவு சாப்பிட்ட பிறகு இதெல்லாம் கனவில் கூட நினைக்க கூடாதாம் ..!

உடல் பருமனாக இருப்பவர்கள் எப்பாடுபட்டாவது தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்து கொண்டு இருப்பார்கள்.

Dec 16, 2020, 17:25 PM IST

how-to-overcome-from-heart-problem

அதில் கில்லாடியா நீங்க? நிச்சயமா ஆயுசு கெட்டிதான்! ஆய்வு சொல்லுது

நீண்ட காலம் வாழவேண்டும் என்றால் அதற்குச் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. உணவு பழக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் அதில் முக்கிய இடம் உண்டு.

Dec 15, 2020, 21:10 PM IST