Kalaigar-Karunanidhis-96th-birthday-anniversary-today-article

ஜூன் 3 ; உடன்பிறப்பே... எழுந்து வா உடன்பிறப்பே.. கலைஞர் இல்லா முதல் பிறந்தநாள் விழா

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர் .. 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்.. 60 ஆண்களுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர்... என கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான் கலைஞர் என்று தமிழக மக்களால் அன்புடன் உச்சரிக்கப்பட்டவர்.இன்று அவருடைய 96-வது பிறந்த தினம்

Jun 3, 2019, 08:54 AM IST

JDU-will-not-be-part-of-PM-Modis-cabinet-says-Bihar-CM-Nitish-Kumar

மோடி அமைச்சரவையில் நிதிஷ் கட்சி பங்கேற்க மறுப்பு?

இரண்டு கேபினட் அமைச்சர் பதவி தரப்படாததால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மோடி அமைச்சரவையில் பங்கேற்கவில்லை

May 30, 2019, 19:01 PM IST

ops-son-ravindranath-will-be-accomadated-in-modi-ministry-sources

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆகிறார்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார்

May 29, 2019, 15:55 PM IST

swamy-thrown-a-political-bomb-that-a-minister-asks-for-supply-of-two-Bollywood-actresses

ஒரு திட்டத்திற்கு அனுமதி தர 2 நடிகைகள் கேட்ட அமைச்சர்? சுவாமி போட்ட குண்டு...

‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்...’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குண்டு போட்டிருக்கிறார். யார் அந்த அமைச்சர்?

May 29, 2019, 15:42 PM IST

Naveen-Patnaik-sworn-in-Odisha-cm-5th-time-today

5-வது முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்

ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக் இன்று முதல்வராக பதவியேற்றார்

May 29, 2019, 12:09 PM IST


Modis-charismatic-leadership-the-only-reason-for-BJPs-victory-Rajinikanth-applauses

மக்களை ஈர்க்கும் தலைவராகி விட்டார்... மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி.... ரஜினிகாந்த் புகழாரம்

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையக் காரணமே, மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி தான் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளியுள்ளார்

May 28, 2019, 13:23 PM IST

Assembly-by-election-newly-elected-Dmk-MLAs-will-take-ooth-today

இடைத்தேர்தல் வெற்றி ; திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு ... 9 அதிமுகவினர் நாளை பொறுப்பேற்பு

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது.

May 28, 2019, 08:48 AM IST

Rajini-enter-politics-after-seeing-Dmk-victoty-mp-elections

ஆன்மீக அரசியல் எடுபடுமா? ரஜினி துணிவுடன் வருவாரா?

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் மக்கள் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் நிலையில், ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது

May 25, 2019, 12:27 PM IST

Newly-elected-BJP-MPs-meet-today-in-Delhi-and-to-elect-Modi-as-pm-again

டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்... மீண்டும் பிரதமராக மோடி ஒரு மனதாக தேர்வாகிறார்!

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் இன்று மாலை நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் 30-ந் தேதி பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது

May 25, 2019, 08:27 AM IST

Loksabha-election-results--Congress-looses-opposition-party-status-also

மொத்தமே 52 இடங்கள் தான்... இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ்..!

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமே 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசால் கடந்த தேர்தலைப் போல், இந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

May 24, 2019, 08:47 AM IST