Jun 26, 2025, 17:33 PM IST
எனவே, மழைக்காலங்களில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2025, 14:51 PM IST
பணியை தொடங்கி வைக்க வந்த எம்.எல்.ஏ பழனி நாடாரிடத்தில், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் இப்போது, இங்கு வந்துள்ளீர்கள் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். Read More
Jun 26, 2025, 14:35 PM IST
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு ஹோட்டல்களில் தரம் இல்லாத உணவுகள் வினியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து கொண்டுதான்இருக்கிறது Read More
Jun 26, 2025, 10:33 AM IST
இதை பார்த்த, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் யேசு ராஜனிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனைப் பறித்தனர். பின்னர், அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டனர். Read More
Jun 26, 2025, 08:51 AM IST
இதில் ஆத்திரத்தில் முருகப்பெருமாள் மனைவியை முதுகிலும் கழுத்திலும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். மகன்கள் கண்டு முன்னரே , இந்த சம்பவம் நடந்தது., Read More
Jun 25, 2025, 21:37 PM IST
அணைக்கு சுமார் 292 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், இரவு நேரத்தில் மழை தொடர்ந்து பெய்தால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது Read More
Jun 23, 2025, 18:06 PM IST
பின்னர் சந்தேகத்தின் பேரில் இசக்கிமுத்து அந்த செயினை நகை கடைக்கு கொண்டு சென்று எடை போட்டுபார்த்ததில் , செயினின் எடையில் 2½ கிராம் குறைவாக இருந்தது. Read More
Jun 23, 2025, 13:46 PM IST
உடல் ஒவ்வாமை காரணமாக இவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. Read More
Jun 22, 2025, 09:43 AM IST
குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் , ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். போலீசாரின் கண்காணிப்பும் பலமாக உள்ளது. Read More
Jun 22, 2025, 09:01 AM IST
ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய்யை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More