Mar 15, 2025, 11:07 AM IST
தென்காசி பழைய பஸ்டாண்டில் இருந்து தினமும் இயக்கப்படும் இந்த பேருந்தில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் Read More
Mar 15, 2025, 08:19 AM IST
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டர் பகுதியில் சிவம் மர அறுவை ஆலையில் லாக்கரை உடைத்து ரொக்க பணம் ரூ. 45 ஆயிரம் ஆயிரம் திருடு போனது. Read More
Mar 13, 2025, 18:55 PM IST
தென்காசி_மாவட்டம், புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. Read More
Mar 11, 2025, 14:08 PM IST
கதிர் மேல் பையில் இருந்த செல்போனை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைக்க முயன்றுள்ளார். அப்போது, பைக் நிலை தடுமாறி சாலையருகே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில், இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Read More
Mar 11, 2025, 12:36 PM IST
பணத்தை திருடிய குற்றத்துக்காக முத்துக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது Read More
Mar 10, 2025, 13:00 PM IST
சங்கரன்கோவிலில் திமுக பொதுக் கூட்டத்திற்கு நலத்திட்ட உதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட அரிசி பையை வாங்க முண்டியடித்த முதியவர்கள் மற்றும் கைக் குழந்தையுடன் இருந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 10, 2025, 08:55 AM IST
Read More
Mar 9, 2025, 19:38 PM IST
Mar 9, 2025, 15:37 PM IST
Mar 9, 2025, 15:01 PM IST