Nov 5, 2025, 09:55 AM IST
பெண் ஒருவரை குடும்பத்துடன் சென்று தாக்கியதாக ஜி.பி. முத்து மீது புகார். Read More
Nov 3, 2025, 09:29 AM IST
அப்போது மேலே சென்ற மின்சார வயரில் கைப்பட்டதில் மின்சாரம் தாக்கி அருண்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். Read More
Nov 3, 2025, 09:01 AM IST
தமிழக அரசு பட்டினமருதூரில் ஆய்வு நடத்தப்படும் என அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. களப்பணி இன்னும் தொடங்கவில்லை. Read More
Oct 31, 2025, 18:18 PM IST
தூத்துக்குடியில் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. Read More
Oct 31, 2025, 13:28 PM IST
பெண் போலீஸ் இந்திரா காந்தி பற்றி கதை கதையாக சொல்கிறார்கள். பஸ் டிரைவர் தொடங்கி இன்ஜினியர், பைனான்சியர், அரசியல் பிரமுகர் , கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ் ஐ என பலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. Read More
Oct 31, 2025, 13:07 PM IST
இந்த மதுபானக்கூடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 28, 2025, 20:03 PM IST
முருகன் என்ற முகமது அப்துல்லா மற்றும் அவரின் மனைவி ஷகிலா பாகு ஆகியோர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். Read More
Oct 27, 2025, 10:10 AM IST
வங்க கடலில் உருவான மோன்தா புயல், ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் நாளை (அக்டோபர் 28)ல் கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெறிவித்துள்ளது. Cyclone Montha formed in the Bay of Bengal - Orange alert for 4 districts Read More
Oct 27, 2025, 09:34 AM IST
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான 2-ம் படை வீடு என போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி- சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து முருகனை வழிபடுவது வழக்கம். Soorasamharam in Tiruchendur today – Devotees flocking Read More
Oct 24, 2025, 14:55 PM IST
பி என் டி காலனி பகுதியில் மழைநீர் தேங்கி சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது Read More