Oct 23, 2025, 18:52 PM IST
இதனால், கட்டடங்கள் தரம் குறைந்து இடிந்து விழும் சூழ்நிலை உருவாகியுள்ளதோடு, பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. Read More
Oct 16, 2025, 10:03 AM IST
நண்பர்களுடன் மது குடிக்க சென்றவர் சடலமானார். நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 15, 2025, 18:13 PM IST
தூத்துக்குடி நகர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடப்படுகின்றன. பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Read More
Oct 12, 2025, 16:05 PM IST
முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 12, 2025, 15:52 PM IST
இந்த பனைமரங்கள் அமைந்துள்ள இடத்தின் நேர் எதிரே தான் உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இறங்கும் தளம் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 12, 2025, 15:38 PM IST
கடந்த 2006 ஆம் ஆண்டு திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இரண்டு பகுதிகளாக தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. Read More
Oct 12, 2025, 15:19 PM IST
கொலையில் முடிந்த பெண்ணின் வெட்டிப் பேச்சு. பழ வியாபாரி கைது செய்யப்பட்டார். Read More
Oct 12, 2025, 15:07 PM IST
இதற்காக கடற்கரை மணலை சமன்படுத்தும் நவீன ஜேசிபி இயந்திரம் மூலம் அய்யா கோயிலில் கோவில் முன்பு வரை மணல்மேடுகளாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றி சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. Read More
Oct 12, 2025, 14:57 PM IST
சொத்து பிரச்சனை காரணமாக தனது அண்ணன் விஜயகுமாரின் மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் , இரண்டு குடும்பத்தினருக்கும் கடுமையான முன் பகை இருந்துள்ளது. Read More
Oct 9, 2025, 08:54 AM IST
6 பேருந்துகளில் 257 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். Read More