Jul 17, 2025, 07:51 AM IST
இதனால்,நிலை தடுமாறிய பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. அப்போது, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர் சிலர் படுகாயம் அடைந்தனர். Read More
Jul 16, 2025, 18:37 PM IST
மீன்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகு, மீண்டும் மீன் குஞ்சுகள் கூண்டில் விடப்பட்ன. அவை நன்கு வளர்ந்த பின்பு இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அறுவடை செய்யப்படும் . Read More
Jul 16, 2025, 17:08 PM IST
கொச்சியில் செயல்படும் D லேப் என்ற லேப் தனது புதிய கிளை இன்று தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. Read More
Jul 15, 2025, 16:04 PM IST
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் இதைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது . Read More
Jul 15, 2025, 15:42 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். Read More
Jul 15, 2025, 10:23 AM IST
காருக்கான விற்பனை விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்திய சந்தை நிலவரத்தை கொண்டு முன்பதிவு துவங்கும் போது, விலை விவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது. Read More
Jul 14, 2025, 12:14 PM IST
சிறப்பு விருந்தினராக நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி, கருப்பு பட்டயமும் சான்றிதழும் வழங்கினார். Read More
Jul 14, 2025, 09:20 AM IST
. தொடர்ந்து , முதலமைச்சர் சிறிது நேரம் சக்திவேலிடம் உரையாடி, உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். Read More
Jul 12, 2025, 10:55 AM IST
மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டாலும் கேரளா கர்நாடக உள்ளிட்ட மேற்க்கு கடற்கரையோர மாநிலங்களின் மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது Read More
Jul 12, 2025, 11:36 AM IST
தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. Read More