Sep 17, 2020, 19:57 PM IST
உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் கொரோனா வைரஸில் இருந்து தங்கள் நாட்டு மக்களை காத்துகொள்ள இரவு பகல் Read More
Sep 17, 2020, 16:07 PM IST
இந்திய வாலிபர் ஒருவர் லண்டனில் வசித்தபோது உடன் வாழ மறுத்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அவருக்கு அங்குள்ள நீதிமன்றம் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஜிகுகுமார் சோர்தி (வயது 23) என்ற வாலிபருக்கும் பாவினி பிரவின் (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடந்துள்ளது. Read More
Sep 17, 2020, 11:43 AM IST
ஒரு திருமணத்தால் 7 பேர் பலியானதும், 176 பேர் பாதிப்படைந்த சம்பவம் கொரோனாவால் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது அமெரிக்காவில். அமெரிக்காவின் மத்திய மைனேயில் உள்ள விடுமுறை நகரமான மில்லினொக்கெட்டில் ஆகஸ்ட் 7 ம் தேதி ஒரு தம்பதிக்குத் திருமணம் நடந்தது. Read More
Sep 17, 2020, 09:08 AM IST
கொரோனா தடுப்பூசி இன்னும் வெளிவராத நிலையில், அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுவதற்கான செயல்திட்டத்தை டிரம்ப் அரசு வெளியிட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா அமெரிக்காவில்தான் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Sep 16, 2020, 20:18 PM IST
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் பஸ்சில் பபணம் செய்த ஒருவர் முகக் கவசத்திற்கு பதிலாக மலைப் பாம்பை கழுத்தில் சுற்றி வந்ததை பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். Read More
Sep 16, 2020, 19:10 PM IST
வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 16, 2020, 09:46 AM IST
இன்னும் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்த் தொற்று பரவலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் இந்தியாவும்தான் இருக்கின்றன. Read More
Sep 15, 2020, 15:54 PM IST
நீச்சல்குளத்தினருகே கண் அசந்து தூங்கியவரின் காலை கரடி ஒன்று மெதுவாக தட்டியுள்ளது. உறங்கியவர், யாரோ தொடுவதை உணர்ந்து எழும்பியதும் கரடி ஓடிவிட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. Read More
Sep 15, 2020, 13:59 PM IST
வழி தவறிய திமிங்கலம் ஆஸ்திரேலியாவில் ஆற்றுக்குள் வந்துள்ளது. அப்பகுதிக்கு படகில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் உயிருடன் கடலுக்குள் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Sep 14, 2020, 12:16 PM IST
விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை அனுப்பி உயிரி தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது என சந்தேகம் தெரிவித்துள்ளது அமெரிக்கா . Read More