Sep 5, 2020, 18:21 PM IST
கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். Read More
Sep 5, 2020, 12:17 PM IST
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். Read More
Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More
Sep 4, 2020, 14:34 PM IST
அமெரிக்காவில் தென் கலிபோர்னியா பகுதியில் கடும் வெப்ப அலை ஏற்படலாம் என்று தேசிய வானிலை சேவை மையம் எச்சரித்துள்ளது. Read More
Sep 4, 2020, 13:35 PM IST
உலகில் யாருக்காவது தங்களது சொந்த மரணத்தைப் பற்றியோ, இறுதிச் சடங்கை பற்றியோ நினைத்துப் பார்க்க தோன்றுமா? கனவிலும் கூட அப்படி யாருக்கும் நினைத்துப்பார்க்க தோன்றாது. Read More
Sep 4, 2020, 11:14 AM IST
இந்நிலையில் கடந்த 1993ல் சவுதியில் உள்ள கத்தீஃப் என்ற மருத்துவமனையிலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் திருடினார். இதன் பின்னர் 1999ல் தமாம் மருத்துவமனையிலிருந்து மேலும் 2 ஆண் குழந்தைகளைத் திருடினார். இந்த இரு மருத்துவமனைகளுக்கும் நர்ஸ் வேடத்தில் சென்று தான் இவர் குழந்தைகளைத் திருடினார் Read More
Sep 3, 2020, 18:22 PM IST
கடந்த சில மாதங்களாக கேரளாவில் சினிமா நடிகை போன்று ஒரு பள்ளி ஆசிரியை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? Read More
Sep 3, 2020, 13:12 PM IST
காட்டு யானையின் காலடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்து ஓடும் ஒரு வாலிபரின் வீடியோ தான் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எங்கோ நடந்த இந்த சம்பவம் மயிர்க்கூச்செறியும் வகையில் உள்ளது. Read More
Sep 3, 2020, 01:05 AM IST
உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு நிகராக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான் Read More